பிக்செட் டெபாசிட் -ன் பயன்கள்
அனைத்து வங்கிகளிலும் Fixed Deposit -ற்கு எவ்வளவு வட்டி தருகிறார்கள், எந்த வங்கியில் அதிக வட்டி தருகிறார்கள் என்று எளிதாக அறிவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.நமக்கு தற்போதைக்கு தேவைப்படாத பணத்தை சாதாரண சேமிப்பு கணக்கில் வைப்பதை விட Fixed Deposit -ல் வைத்தால் அதிக வட்டி கிடைக்கும். அந்த வட்டியானது ஒவ்வொரு வங்கிகளுக்கும் வேறுபடும். அதேபோல் மூத்த குடிமக்களுக்கும் வட்டி விகிதம் மற்றவர்களை விட அதிகம் கிடைக்கும்.
ஆனால் நம்மில் அதிகம் பேர்களுக்கு எந்த வங்கியில் எவ்வுளவு வட்டி விகிதம் என்று தெரிவதில்லை. அதை அறிந்து கொள்ள மேலே படியுங்கள். இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். BANK BAZAAR
வெப்சைட்டின் முதல் பக்கத்தில் FIXED DEPOSIT என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து வரும் இந்த பக்கத்தில் GET A RATE -ஐ கிளிக் செய்யுங்கள்.
- உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்யுங்கள்.
- வேலை பார்க்கும் நிறுவனம் அல்லது சுய தொழில் என்பதை தேர்வு செய்யுங்கள்.
- உங்கள் ஆண்டு வருமானம் டைப் செய்து PRESS CONTINUE -ஐ கிளிக் செய்யுங்கள்.
- ஆணா பெண்ணா, மூத்த குடிமக்களா, இந்தியரா என்பதை தேர்வு செய்யவும்.
- வரும் பக்கத்தில் உங்களது பெயரை மட்டும் டைப் செய்யுங்கள். மொபைல் எண், இ மெயில் கொடுக்க தேவை இல்லை.
அடுத்து VIEW FREE OFFERS -ஐ கிளிக் செய்தால் இந்த பக்கம் வரும்.
இங்கே இந்த இடத்தில் தொகை, வருடம், எந்த வங்கி போன்ற விவரங்களை மாற்றிக்கொள்ள முடியும்.
எடுத்துக்காட்டாக 100000 ரூபாய், ஒரு வருடம் தேர்வு செய்து DONE கிளிக் செய்தால் வங்கிகள் கொடுக்கும் வட்டி விகிதம், முதிர்வு தொகையும் வரும்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அனைவரும் பயன்பெற கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.
Useful info. Lucky me I discovered your web site unintentionally, and I am stunned
why this twist of fate did not happened in advance!
I bookmarked it.
[…] அழைப்பு தேவைப்படுவோர்கள் 2000 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டியிருக்கும். வெளிநாட்டு […]
[…] கேஸ் இணைப்பு, வங்கி கணக்கு, முதலீடு (FIXED DEPOSIT & SAVINGS) போன்ற அனைத்து தகவல்களுக்குமே நமது […]