ASUS ZENFONE MAX PRO 10999 – க்கு ஒரு வரபிரசாத மொபைல்

2067
ASUS ZENFONE MAX

ASUS ZENFONE

டெக்னிக்கல் – ஆ ஒரு நல்ல மொபைல் எது அப்படின்னு கேட்டிங்கனா, ASUS மொபைல் உபயோகித்து விட்டு வேறு மொபைல் உபயோகிப்பவர்கள் சொல்லும் விரைவான பதில் ASUS ஆக இருக்கும். ஏனென்றால் நாம் கொடுக்கும் பணத்திற்கு தகுந்த தரம் அதில் கண்டிப்பாக இருக்கும். வேலை செய்யும் வேகம்,தரமான கேமரா, திரையின் தெளிவு, அதிவேக சென்சார்கள், அனைத்து அப்ளிகேசன்களும் சப்போர்ட் ஆகிய அத்தனை தகுதிகளும் இந்த ASUS மொபைல்களுக்கு உண்டு. அதே தரத்தில் மற்றுமொரு அருமையான மொபைல் ASUS ZENFONE MAX PRO

ASUS ZENFONE MAX PRO M1

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அட்டகாசமான அம்சங்களுடன் ஒரு மொபைலை மே 3 -ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் உள்ள அம்சங்களுக்கு அதன் விலை மிக மிக குறைவுதான். இதே அம்சங்கள் அடங்கிய மற்ற நிறுவன மொபைல்களின் விலை 17000 -க்கும் அதிகம். எனவே இந்த ASUS ZENFONE MAX PRO மொபைலை அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மொபைல் 3GB  32GB, 4GB 64GB ஆகிய இரண்டு வகைகளில் வெளிவர இருக்கிறது.

ASUS ZENFONE MAX PRO – மொபைலின் அம்சங்கள்

5000mah பேட்டரி இந்த மொபைலில் முக்கிய அம்சமாகும்.

ASUS ZENFONE MAX

Finger print, Face unlock ஆகிய இரண்டுமே இந்த மொபைலில் உள்ளது. மேலும் இசை விரும்பிகளுக்கு இந்த மொபைலின் துல்லிய ஒலி அமைப்பு ஒரு வரபிரசாதமாகும்.

asus-zenfone-max-pro-m1-zb601kl-4a030in-zb601kl-4a040in-original-imaf4hgkkpyzynwc

 

  • SCREEN                                                        – 5.99 INCH  2160*1080 FULL HD
  • RAM AND STORAGE                                 -3GB  32GB, 4GB 64GB
  • MEMORY CARD                                         -DEDICATED SLOT AND SUPPORT 2 TB
  • ANDROID                                                     – 8.1 OREO
  • PROCESSOR                                                -Qualcomm Snapdragon 636, Octa Core, 1.8 GHz
  • CAMERA                                                      -Primary Camera 13MP + 5MP, Secondary Camera 8MP

 

  • PRIMARY CAMERA FEATURES           -13MP, f/2.2, PDAF + 5MP with Bokeh, Camera Modes – 10 effects beauty modes, HD, Landscape,Sports, Flowers, backlight,candle light, sunset, night, beach, Snow

 

  • SECONDARY CAMERA FEATURES      -8MP, f/2.2, Camera Mode – 10 effects beautymodes,HDR,Landscape,Sports,Flowers,backlight,candlelight,sunset, night, beach, Snow

 

  • NETWORK                                                    – 2G,3G,4G, VOLTE
  • BATTERY                                                      -5000 MAH, Non Removable Battery
  • PRICE                                                             -3 GB RS. 10999, 4GB RS. 12999

 

 

 

 

1 COMMENT