Tuesday, March 19, 2024
Home TNPSC TNTET முக்கிய வினா - விடைகள்

TNPSC TNTET முக்கிய வினா - விடைகள்

டிஎன்பிஎஸ்சி மற்றும் tn tet ஆகிய தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை ஆறாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை உள்ள பாடங்களில் இருந்தும் இப்பொழுது புதிதாக மாற்றப்பட்டுள்ள புதிய பாடத் திட்டங்களில் இருந்தும் உள்ள வினா விடைகளை இந்த தளத்தில் பதிவிட உள்ளோம்.

எனவே   tnpsc மற்றும்  tn tet  ஆகிய தேர்வுகளுக்கு  படித்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த  பதிவுகள் கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.

எனவே இந்த tnpsc   குரூப் தேர்வுகளுக்கான வினா-விடைகளை தொடர்ந்து படித்து பயன் பெறுங்கள்.

அதுமட்டுமல்லாமல் முன்பு டிஎன்பிஎஸ்சி குரூப், விஏஓ மற்றும் tn-tet  முந்தைய தேர்வுகளில் வினாத்தாளில் கேட்கப்பட்ட வினாக்களை எடுத்து சம்பந்தப்பட்ட அனைத்து விளக்கங்களையும் பதிவிட உள்ளோம்.

மேலும்  tnpsc தேர்வுகள் மற்றும்  tn tet தேர்வுகளில் கேட்கப்படும் கணிதம், அறிவியல், மற்றும் பொது அறிவு ஆகிய  பாடங்களிலிருந்தும் வினா விடைகளை தொகுக்க உள்ளோம்.

tnpsc மற்றும் tn tet tnpsc  குரூப்-1, குரூப் 2, குரூப் 4,  விஏஓ,  தமிழ்நாடு cooperative bank,  தமிழ்நாடு கூட்டுறவு வங்கி  ஆகிய தேர்வுகளில் வெற்றிபெற தயாராகிக் கொண்டிருக்கும் அனைவரும் இந்த  பதிவுகளை படித்து பயன் பெறுங்கள்.

மேலும் உங்கள் நண்பர்கள் மற்றும்  உறவினர்கள்  யாரேனும்  டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கு தயார் ஆகிக்கொண்டு இருந்தால் தயவு செய்து இந்த பதிவுகளை  அவர்களுக்கு ஷேர் செய்யுங்கள். நன்றி