TNPSC TNTET
TNPSC TNTET போன்ற தமிழக அரசு நடத்தும் தேர்வுகளில் 6 – ஆம் வகுப்பிலிருந்து 12 – ஆம் வகுப்பு வரை முக்கியமாக கேட்கப்படும் கேள்விகளை இங்கே தொகுத்து தொடர்ந்து பதிவிடுகிறோம். இதை நீங்கள் தரவு செய்தாலே 100% வெற்றி நிச்சயம். எனவே தொடர்ந்து படித்து பயன் பெறுங்கள்.
1.சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
– இளங்கோவடிகள்
2. திங்கள் என்ற சொல்லின் பொருள் யாது?
– நிலவு
3. இளங்கோவடிகள் எந்த மரபினைச் சார்ந்தவர்கள்?
– சேர மன்னர்
4. ஐம்பெருங்காப்பியங்கள் என்று எந்த நூலினை கூறுவர்?
– சிலப்பதிகாரம்
5. இளங்கோவடிகளின் காலம் யாது?
– கி. பி. இரண்டாம் நூற்றாண்டு
6. கொங்கு என்ற சொல்லின் பொருள் என்ன?
– மகரந்தம்
7. தமிழின் முதல் காப்பியம் எது?
– சிலப்பதிகாரம்
8. இயற்கையை வாழ்த்துவதாக எதனை இந்நூல் கூறுகிறது?
– திங்கள், ஞாயிறு, மழை
9.இரட்டைக்காப்பியங்கள் என்று கூறும் நூல்கள் எது?
– சிலப்பதிகாரம், மணிமேகலை
10.சிலப்பதிகாரத்தில் எத்தனை காப்பியங்கள் உள்ளன?
– இரண்டு
11. முத்தமிழ்க் காப்பியங்கள் என்று கூறும் நூல் யாது?
– சிலப்பதிகாரம்
12. அலர் என்ற சொல்லின் பொருள் என்ன?
– மலர்தல்
13. வெண்குடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்?
– வெண்+குடை
14. கதிரவனின் மற்றொரு பெயர்?
– ஞாயிறு
15. பொற்கோட்டு என்ற சொல்லின் பொருள் யாது?
– பொன்மயமானசிகரத்தில்
16.சிலப்பதிகாரத்தில் உள்ள காப்பியங்கள் யாவை?
– முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம்
17. திகிரி என்ற சொல்லின் பொருள் என்ன?
– ஆணைச்சக்கரம்
18. கழுத்தில் சூடுவது எது?
– தார்
19. மேரு என்ற சொல்லின் பொருள் என்ன?
-இமயமலை
20. பொற்கோட்டு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்?
– பொண்+கோட்டு
21. நாமநீர் என்ற சொல்லின் பொருள் யாது?
– அச்சம் தரும் கடல்
22. அவன்+அளிபோல் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
– அவனளிபோல்
23. அளி என்ற சொல்லின் பொருள் என்ன?
– கருணை
24. காணி நிலம் என்ற பாடலின் ஆசிரியர் யார்?
– பாரதியார்
25. பாரதியார் பிறந்த ஊர் எது?
– எட்டயபுரம்
26. இளமையிலேயே பாரதியார்_______திறன் பெற்றவர்?
– கவிபாடும்
27. பாரதியார் இயற்றிய நூல்களின் பெயர் என்ன?
– பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு
28. காணி நிலம் என்ற பாடல் எந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளது?
– பாரதியார் கவிதைகள்
29. காணி என்ற சொல்லின் பொருள் என்ன?
– நில அளவைக் குறிக்கும் சொல்
30. சித்தம் என்ற சொல்லின் பொருள் யாது?
– உள்ளம்
TNPSC TNTET தேர்வுகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள். தொடர்ந்து வரும் பதிவுகளை படித்து பயனடையுங்கள். அனைவரும் பயன்பெற இந்த பதிவை கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.