Tntet 2019 தேர்வு அறிவிப்பு Trb latest news ஆசிரியர் தகுதி தேர்வு 2019

0
3781
tntet, tet,tntet exam, tntet exam 2019, tntet latest news, tet latest news, tntet exam latest news, tet 2019, tet exam 2019, ஆசிரியர் தகுதி தேர்வு 2019,trb, trb latest, trb latest news 2019, trb 2019,
நீண்ட நாட்களாக B.ed மற்றும் D.T.Ed முடித்தவர்கள் எப்பொழுது எப்பொழுது என்று ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த Teachers Requirement Board நடத்தும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2019 பற்றிய தகவல்கள் 28/02/2019 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு நடந்த Tntet தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வாங்கி பூர்த்தி செய்து Ofline -ல்விண்ணப்பிக்கும் முறை இருந்தது.
ஆனால் இந்த முறை Tnpsc தேர்வுகளுக்கு மாதிரியே ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்.
இந்த Tntet தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வருகிற 15/3/2019 முதல் 5/4/2019 வரை நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாக நாம் TRB வெப்சைட்டிற்கு சென்று இந்த தேர்வுக்காக விண்ணப்பிக்க வேண்டும்.
tntet, tet,tntet exam, tntet exam 2019, tntet latest news, tet latest news, tntet exam latest news, tet 2019, tet exam 2019, ஆசிரியர் தகுதி தேர்வு 2019,trb, trb latest, trb latest news 2019, trb 2019,
இந்த டிஆர்பி வெப்சைட்டில் ஆசிரியர் தகுதி தேர்வுக்காக எப்படி விண்ணப்பிப்பது என்ற பதிவை 15/3/2019 அன்று நமது தளத்தில் பதிவிட உள்ளோம். எனவே நமது தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
ஆனால் இந்த Tntet தேர்வுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பின்னர் அறிவிக்கப்படும் என்று அந்த ஆசிரியர் தகுதி தேர்வு 2019 -க்காக விடுக்கப்பட்டுள்ள  குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த குறிப்பில் Tntet தேர்வுக்கான பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 ஆகிய  இரண்டு  பிரிவுகளுக்கும் என்னென்ன கல்வித் தகுதி வேண்டும் என்ற விவரங்கள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. படித்து புரிந்து கொள்ளுங்கள்.
அடுத்ததாக  Tntet paper 1 தேர்வுக்கான syllabus விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பேப்பர் ஒன்றுக்கான சிலபஸில் child development and pedagogy,  தமிழ், ஆங்கிலம், கணக்கு, Environmental studies  போன்ற பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும்  மேலே கூறப்பட்டுள்ள பகுதிகளில் எந்தெந்த கேள்விகள் கேட்கப்படும்  என்பதை கொடுத்துள்ளார்கள்.  அதையும் படித்து புரிந்து கொள்ளுங்கள்.
tntet, tet,tntet exam, tntet exam 2019, tntet latest news, tet latest news, tntet exam latest news, tet 2019, tet exam 2019, ஆசிரியர் தகுதி தேர்வு 2019,trb, trb latest, trb latest news 2019, trb 2019,
அதேபோல பேப்பர்  2 -க்கான  சிலபஸில் child development and pedagogy, தமிழ்,ஆங்கிலம்,கணக்கு மற்றும் அறிவியல் அல்லது சமூக அறிவியல் அல்லது வேறு ஏதேனும்  பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். 3 மணி நேரம் நடைபெறும் தேர்வில் 150 கேள்விகள் கேட்கப்படும்.
tntet, tet,tntet exam, tntet exam 2019, tntet latest news, tet latest news, tntet exam latest news, tet 2019, tet exam 2019, ஆசிரியர் தகுதி தேர்வு 2019,trb, trb latest, trb latest news 2019, trb 2019,
அடுத்ததாக  http://www.trb.tn.nic.in என்ற வெப்சைட்டிற்கு சென்று பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 தனித் தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து இந்தத் தேர்வுக்கான கட்டணம் 500 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் எஸ்சி, எஸ்சிஎ,எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 250 ரூபாய் என்று  குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தேர்வுக் கட்டணத்தை நெட் பேங்கிங், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட்வழியாகவும் டிடி அல்லது போஸ்டல் ஆர்டர் மூலமாகவும் செலுத்திக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான நோட்டிபிகேஷன் pdf link
[wp_ad_camp_3]
இந்த பதிவு அனைவருக்கும் பயன்பட கீழே உள்ள சமூக வலைதளங்களில் மறக்காமல் ஷேர் செயுங்கள். நன்றி.