Aadhar address change and correction update form download Tamil │ Gazetted officer letter format for Aadhar address change │ Aadhar address change online without proof

9258
Aadhar address change and correction update form download Tamil │ Gazetted officer letter format for Aadhar address change

Aadhar address change and correction update form download Tamil │ Aadhar address change online without proof Gazetted officer letter format for Aadhar address change

ஆதாரில் முகவரி மாற்றம் செய்ய ஏதாவது ஒரு முகவரி சான்று தேவை. ஆனால் ஒரு புதிய முகவரிக்கு நாம் குடிபெயர்ந்து செல்லும்பொழுது அந்த முகவரிக்கு நமக்கு எந்த முகவரி சான்றும் இருப்பதில்லை. Aadhar address change without proof │ Aadhar address change and correction update form download செய்து அதை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

சொந்த வீடாக இருந்தால் வீட்டு வரி ரசீது, தண்ணீர் வரி ரசீது, மின்சார கட்டண ரசீது இவைகளில் ஏதேனும் ஒன்றை வைத்து மாற்றிக்கொள்ளலாம். ஆனால் வாடகை வீட்டிற்கு செல்பவர்கள் இவற்றை வைத்து மாற்ற இயலாது. ஏனென்றால் நாம் கொடுக்கும் எந்த ஒரு சான்றாக இருந்தாலும் அதில் நமது பெயர் மற்றும் புகைப்படம் எடுக்க வேண்டும்.

எனவே புதிய முகவரிக்கு செல்பவர்கள் ஆதார் முகவரி மாற்றம் செய்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதை கருத்தில் கொண்டு ஆதார் நிறுவனம் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியது.

அது என்னவென்றால் நமது தொகுதியிலுள்ள எம் பி, எம்எல்ஏ, கவுன்சிலர், கெசட்டட் ஆபீசர் போன்றவர்களிடம் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அவர்களின் அலுவலக முத்திரை பதித்து கையெழுத்து வாங்கி அதை நமது ஆதாரில் முகவரி மாற்றுவதற்கு முகவரிச் சான்றுக்காக அப்லோடு செய்தால், அதை ஆதார் நிறுவனம் அனுமதிக்கும் என்பதுதான்.

Aadhar address change and correction update form download Tamil │ Gazetted officer letter format for Aadhar address change

எனவே உங்களுக்கு ஆதார் முகவரி மாற்றம் செய்வதற்கு எந்த முகவரி சான்றும் இல்லை என்றால் கீழே உள்ள விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து அதை பிரிண்ட் அவுட் எடுத்து மிக தெளிவாக பூர்த்தி செய்து மேற்கண்ட ஏதாவது ஒரு அதிகாரியிடம் முறையாக முத்திரை கையெழுத்து போன்றவற்றை வாங்கி அப்லோட் செய்யுங்கள்.

Aadhar address change and correction update form download

Aadhar address change and correction update form download

இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் முறை மேலே உள்ள படத்தில் தெளிவாக உள்ளது. அதை பார்த்து அதிலுள்ள நிபந்தனைகளின்படி பூர்த்தி செய்து விண்ணப்பியுங்கள்.

Aadhar address change and correction update form மாதிரி விண்ணப்பம்

Aadhar address change and correction update form download