Hdfc credit card reward points covert to cash form download │ Hdfc credit card reward points covert to cash form filled sample Tamil │ கிரெடிட் கார்டு ரிவார்டு புள்ளிகளை பணமாக மாற்றுவது எப்படி?
Hdfc credit card reward points covert to cash -ற்கு இரண்டு வழிகளில் மாற்றலாம். 1. ஆஃப்லைனில் கீழே உள்ள Hdfc credit card reward points covert to cash form download செய்து தேவையான விவரங்களை பூர்த்தி செய்து உங்கள் அருகே உள்ள எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்ட் பேமென்ட் காசோலை செலுத்தும் பெட்டியில் போட்டு அடுத்து வரும் ஐந்து வேலை நாட்களில் உங்கள் எச்டிஎப்சி கிரெடிட் கார்டு கணக்கில் வரவு வைக்கப்படும்.
2. ஆன்லைன் வழியாக மாற்றலாம். அதற்கு நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டுக்கான நெட் பேங்கிங் ஆக்டிவேட் செய்து வைத்திருக்க வேண்டும். அதில் சென்று எளிதாக ஆன்லைனிலேயே மாற்றிக் கொள்ளலாம்.
Hdfc credit card reward points covert to cash form download
form download செய்ய கீழே உள்ள லிங்கை செய்யுங்கள்
reward points covert to cash Form
குறிப்பு: எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டுகளில் குறிப்பிட்ட வகை கார்டுகளுக்கும் மட்டுமே ரிவார்டு புள்ளிகளை பணமாக மாற்றும் வசதி உள்ளது. மற்றவகை கார்டுகளுக்கு பொருட்களை வாங்கும் வசதி மட்டுமே இருக்கும் எனவே உங்களது கிரெடிட் கார்டுக்கு பணமாக மாற்றும் வசதி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
எச்டிஎஃப்சி ரிவார்டு புள்ளிகளை பணமாக மாற்றுவதற்கு குறைந்தது 2500 புள்ளிகள் இருக்க வேண்டும். உங்கள் கிரெடிட் கார்டுக்கான கடைசி ஸ்டேட்மெண்ட் -ல் இதை உறுதி செய்து கொள்ளுங்கள்.