RTO form 29 30 Download and filled samples for vehicle name transfer Tamilnadu│ Two wheeler name transfer form download and fill Tamil │ வாகன பெயர்மாற்ற விண்ணப்பம் டவுன்லோடு மற்றும் பூர்த்தி செய்வது எப்படி?
வாகனத்தை நாம் விற்கும் போதோ அல்லது வேறு ஒருவரிடமிருந்து வாங்கும்போது பெயர் மாற்றம் செய்வது வழக்கம். இதற்காக RTO Form 29 30 Download செய்து எவ்வாறு அதை பூர்த்தி செய்வது RTO Form 29 30 Filled Smaples – என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
RTO Form 29 30 Download செய்து பூர்த்தி செய்வதற்கு நமக்கு தேவையான விபரங்கள்
விற்பவரின் பெயர்
விற்பவரின் தந்தை பெயர்
விற்பவரின் முகவரி
விற்பவரின் ஆர்டிஓ அலுவலகத்தின் பெயர்
வாங்குபவர் பெயர்
வாங்குபவரின் தந்தை பெயர்
வாங்குபவரின் வயது
வாங்குபவரின் முகவரி
வாங்குபவரின் ஆர்டிஓ அலுவலகத்தில் பெயர்
வாகனத்தின் பதிவு எண்
வாகனத்தின் சேஸ் எண்
வாகனம் வாங்கிய தேதி மாதம் வருடம்
வாகனத்தை விற்பனை செய்த தேதி மாதம் வருடம்