Contents
aadhaar address change online without proof tamil │ how to change address in aadhaar without proof │ ஆதார் முகவரி மாற்றம் ஆன்லைன்
Aadhaar address change online without proof -ல் விண்ணப்பிக்க ஒரு வழியை இந்த பதிவில் பார்க்கலாம். ஆதாரில் முகவரி மாற்றம் அல்லது வேறு ஏதேனும் மாற்றங்கள் செய்ய சரியான சான்று அளிக்க வேண்டும். அதாவது எந்த வகையான மாற்றங்கள் நாம் செய்ய விரும்புகிறோமோ அதற்கு சரியான அடையாள அட்டைகளை சமர்ப்பிக்கவேண்டும்.
ஒரு புதிய முகவரிக்கு நாம் செல்லும் பொழுது அந்த முகவரிக்கு எந்த ஒரு அடையாள அட்டையும் இருப்பதில்லை.
எனவே நமது ஆதாரில் முகவரி மாற்றம் செய்ய மற்றும் வேறு ஏதேனும் மாற்றங்கள் செய்ய தகுந்த சான்று இல்லை என்றாலும், நமது ஆதாரில் மாற்றங்கள் செய்ய ஆதார் ஆணையம் ஒரு புதிய வழியை நமக்கு கொடுத்துள்ளது.
அது வேற ஒன்றும் இல்லை கீழே ஒரு விண்ணப்பம் உள்ளது. அதை டவுன்லோட் செய்து கவுன்சிலர், எம் பி, எம்எல்ஏ,கெசட்டட் ஆபீசர் இவர்களில் யாரிடமாவது அந்த விண்ணப்பத்தை கீழே உள்ள மாதிரி விண்ணப்பத்தில் உள்ளபடி பூர்த்தி செய்து உங்களின் அடையாள சான்றுக்காக இந்த விண்ணப்பத்தை சமர்ப்பித்து உங்களுடைய ஆதாரில் முகவரி மாற்றம் அல்லது வேறு ஏதேனும் மாற்றங்கள் தேவைப்பட்டாலும் செய்துகொள்ளலாம்.
Aadhaar address change online without proof form Download
Aadhaar address change online without proof Form