வாட்டர் கேன் டிஸ்பென்சர் இனி மிக எளிதாக 20 லிட்டர் கேனில் இருந்து தண்ணீர் எடுக்கலாம் Best Automatic Rechargeable Water can dispenser Pump for 20 ltr can

0
1843
Automatic Rechargeable Water can dispenser Pump வாட்டர் கேன்

Contents

Automatic Rechargeable Water can dispenser Pump மினரல் வாட்டர் கேன்

இப்பொழுது அனைத்து வீடுகள் மற்றும் கடைகள் அலுவலகங்கள் அனைத்திலும் குடிதண்ணீருக்காக மினரல் வாட்டர் கேன்கள் பயன்படுத்துகிறோம். அநேக இடங்களில் எலக்ட்ரானிக்ஸ் டிஸ்பென்சர் -Automatic Rechargeable Water can dispenser Pump பயன்படுத்துகிறோம்.

ஆனால் ஒரு சில இடங்களில் வாட்டர் கேன் மற்றும் பாட்டம் வைத்து பயன்படுத்தி வருகிறோம்.

இந்த 20 லிட்டர் மினரல் வாட்டர் கேன் களில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக ஒரு சில ஸ்மார்ட்டான சாதனங்களும் உண்டு.

Automatic Rechargeable Water can dispenser Pump வாட்டர் கேன்

https://amzn.to/2O8RsKc

இதுபோல மேனுவல் ஆக பம்பிங் செய்யும்  சாதனமும் உள்ளது.

 

அதேபோல் இது ஆட்டோமேட்டிக்காக தண்ணீரை வெளியேற்றும்  எலக்ட்ரானிக்ஸ் பம்பிங் Automatic Rechargeable Water can dispenser Pump சாதனமாகும்.

Automatic Rechargeable Water can dispenser Pump வாட்டர் கேன்

https://amzn.to/3c94r6S

https://amzn.to/3qq56pq

Automatic Rechargeable Water can dispenser Pump சாதனத்தின் சிறப்பம்சங்கள்

இந்த Automatic Rechargeable Water can dispenser Pump மூலம் மிக மிக எளிதாக மினரல் வாட்டர் கேன் -ல் இருந்து தண்ணீர் எடுக்க முடியும். வீடு, அலுவலகம் அல்லது நாம் எங்கேனும் சுற்றுலா செல்லும் போது எடுத்துச் செல்லும் வாட்டர் கேன் களில் இருந்து எந்த ஒரு சிரமமுமின்றி தண்ணீர் எடுப்பதற்கு இந்த சாதனம் பெரிதும் பயன்படும்.

Automatic Rechargeable Water can dispenser Pump சாதனம் நாம் சாதாரணமாக மொபைல் ரீசார்ஜ் செய்யும் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம். இதற்காக எந்த சாதனத்தில் 1200 mah பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் முழுவதும் சார்ஜ் ஆவதற்கு 3 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். இதை ஒரு முறை முழுவதும் சார்ஜ் செய்தால் 8 லிருந்து 10   வாட்டர் கேன்கள் வரை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

வாட்டர் கேன் -ல் இருந்து தண்ணீர் எடுக்கும் முறை

இந்த Automatic Rechargeable Water can dispenser Pump -ன் மேல் பகுதியில் இரண்டு பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று ஆன் ஆப் பட்டன். அதை அழுத்தினால் தண்ணீர் கேன் இல் இருந்து வெளியில் வரும். எவ்வளவு வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ள முடியும்.

இரண்டாவது 600 ml என்று ஒரு பட்டன் இருக்கும் அதை அழுத்தினால் 600ml தண்ணீர் மட்டும் வரும். அதன் பிறகு ஆட்டோமேட்டிக்காக நின்றுவிடும்.

எனவே வாட்டர் கேன் -கள் பயன்படுத்தும் அனைத்து இடங்களிலும் கட்டாயம் இருக்க வேண்டிய இந்த சாதனத்தை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளுங்கள்.