அடுத்தவர்களின் வாட்சப் ஸ்டேட்டஸ் – ஐ நமது ஸ்டேட்டஸாக எளிதாக மாற்றுவது எப்படி

3
3606
whatsapp status saved do something new

மற்றவர்கள் வைத்திருக்கும் வாட்சப் ஸ்டேட்டஸ் -ஐ நாம் எப்படி எளிதாக டவுன்லோட் செய்து நமது ஸ்டேட்டஸ் ஆக வைப்பது

பெரும்பாலும் அடுத்தவர்கள் வைத்துள்ள வாட்சப் ஸ்டேட்டஸை நமது மொபைலில் டவுன்லோட் செய்ய எளிதாக வழி இருக்கும். அனால் இப்பொழுது வரும் லேட்டஸ்ட் மொபைல்களில் பெரும்பாலும் இந்த வசதி இருப்பதில்லை.

எனவே இந்த APP – ஐ பயன்படுத்தி மிக எளிதாக அடுத்தவர்கள் வைத்திருக்கும் வாட்சப் ஸ்டேட்டஸை நாம் எளிதாக நமது ஸ்டேட்டஸாக வைத்துக்கொள்ளலாம். மேலும் நமது கேலரியில் இருக்கும்படி டவுன்லோடும் செய்து கொள்ளலாம்.

இது மாதிரி அடுத்தவர்களின் வாட்சப் -ன் ஸ்டேட்டஸை டவுன்லோடு செய்வதற்கு நிறைய அப்ளிக்கேஷன் – கள் இருந்தாலும் இந்த APP – ல் விளம்பர தொல்லைகள் இருக்காது. நீங்கள் இதை ட்ரை செய்து பாருங்கள்.

whatsapp status saved do something newwhatsapp status saved do something new

 

இதற்கான வீடியோ

அப்ளிகேஷன் லிங்க்

https://play.google.com/store/apps/details?id=com.saamzing.whatsapp_status_save_to_gallery

 

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்று நீங்கள் நினைத்தால் உங்கள் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் பயன்பட இந்த பதிவை கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள். மேலும் இது மாதிரி பயனுள்ள பதிவுகள் உங்களை தேடிவர உங்கள் இ மெயில் id கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள். நன்றி.