மூளைக்காய்ச்சல் அறிகுறி – பெரும்பாலும் யாருக்கும் தெரியாத இந்த மூளைகாய்ச்சலை எப்படி கண்டுபிடிப்பது

7530
மூளைக்காய்ச்சல், மூளை காய்ச்சல், மூளை காய்ச்சல் அறிகுறி, மூளை காய்ச்சல் அறிகுறிகள், மூளைக்காய்ச்சல் அறிகுறி, மூளைக்காய்ச்சல் அறிகுறிகள், மூளைக்காய்ச்சல் நோய், மூளைக்காய்ச்சல் தாக்கம், மூளைக்காய்ச்சல் எப்படி கண்டிபிடிப்பது, மூளைக்காய்ச்சல் நோய் எப்படி கண்டுபிடிக்கலாம், மூளைக்காய்ச்சல் சோதனை, மூளைக்காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது, மூளைக்காய்ச்சல் பாதிப்பு, மூளைக்காய்ச்சல் நோய் பாதிப்பு, மூளை காய்ச்சல் நோய் பாதிப்பு,

மூளைக்காய்ச்சல்

மூளைக்காய்ச்சல் அறிகுறிகள் பொதுவாக யாராலும் உடனே கண்டுபிடிக்க முடியாததாக உள்ளது. மூளைக்கைச்சல் ஒரு வகையான தொற்று நோயாகும். மூளைக்காய்ச்சல் மிகவும் உடல்நலத்தை பாதிப்புக்கு உள்ளாக்கும். கிருமிகளினால் மூளையையும், நரம்பையும் பாதிப்புக்கு உள்ளாக்கி செயலிழக்கச் செய்யும்.

குழந்தைகளைத் தான் எளிதில் பாதிப்படைய செய்யும். ஏனெனில்,குழந்தைகளுக்கு அப்போது தான் மூளை வளரச் செய்யும். அதனால் எளிதில் குழந்தைகளை பாதிப்படையச் செய்கிறது.

சில சமயங்களில் அறிகுறிகள் இல்லாமலும், நோயின் தாக்கத்தை குறைவாகவும் உண்டாக்கும். மேலும், மூளைக்கு பாதுகாப்பாக இருக்கும் சவ்வினைத் தாக்கச் செய்யும்.

மூளைக்காய்ச்சல், மூளை காய்ச்சல், மூளை காய்ச்சல் அறிகுறி, மூளை காய்ச்சல் அறிகுறிகள், மூளைக்காய்ச்சல் அறிகுறி, மூளைக்காய்ச்சல் அறிகுறிகள், மூளைக்காய்ச்சல் நோய், மூளைக்காய்ச்சல் தாக்கம், மூளைக்காய்ச்சல் எப்படி கண்டிபிடிப்பது, மூளைக்காய்ச்சல் நோய் எப்படி கண்டுபிடிக்கலாம், மூளைக்காய்ச்சல் சோதனை, மூளைக்காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது, மூளைக்காய்ச்சல் பாதிப்பு, மூளைக்காய்ச்சல் நோய் பாதிப்பு, மூளை காய்ச்சல் நோய் பாதிப்பு,

அதிகம் பேர்களுக்கு இந்த நோய் முற்றியவுடன்தான் தாக்கியுள்ளதே தெரியும். பிறகு காப்பாற்றுவதே கடினமாக பொய் இறக்க நேரிடும்.

மூளைக்காய்ச்சல் அறிகுறிகள்:

  • குழந்தைகளுக்கு காசநோய் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், காசநோய் அலர்ஜியின்காரணமாக மூளைக் காய்ச்சல் வரும்.
  • தட்டம்மை, மலேரியா, பொண்ணுக்கு வீங்கி, கக்குவான் இருமல், காதுகளில் தொற்றுநோய்கள் வந்தாலும் இதன் அறிகுறிகளாகும்.
  • இரண்டிலிருந்து பதினைந்து நாட்கள் வரை அறிகுறிகள் காணப்படும்.
  • தொடர்ந்து காய்ச்சல் மற்றும் தலைவலியை உண்டாக்கும்.
  • முதுகு மற்றும் கழுத்து பகுதிகளில் விறைப்பு தன்மையை உண்டாக்கும்.
  • குழந்தைகள் மிகவும் சோர்வடைந்து காணப்படுவார்கள்.
  • தொடர்ந்து எது சாப்பிட்டு வந்தாலும் வாந்தியை உண்டாக்கும்.
  • சில நேரங்களில் வலிப்புகள் வரச் செய்யும்.
  • உடலில் தேவையில்லாத வழக்கத்திற்கு மாறான அசைவுகளை உண்டாக்கும்.
  • தூக்கத்தையும், எரிச்சல் தன்மையையும் ஏற்படுத்தும்.
  • காது கேட்காமல் மற்றும் கண்களும் பாதிப்புக்கு உள்ளாகும்.
  • தாவாட்டி அம்மை மற்றும் மணல்வாரி அம்மை நோய்களை உண்டாக்கும்.
  • பலவிதமான வைரஸ் நோய்களை உண்டாக்க செய்யும்.
  • நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்க செய்யும்.
  • மூளையில் நீரின் அழுத்தத்தை உண்டாக்கும்.
  • ஞாபக சக்தியை இழக்கச் செய்யும்.
  • இதயம் மற்றும் சுவாசத்தை செயலிழக்கச் செய்யும்.
  • கை மற்றும் கால்களை முடங்க செய்யும்.

மூளைக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை சந்தித்து அதற்குண்டான பரிசோதனைகளை எடுத்து உறுதி படுத்தி தக்க மருத்துவம் தாமதிக்காமல் எடுத்துக்கொள்வது நல்லது.