Math Theory
இந்த அப்ளிகேஷனில் அல்ஜிப்ரா ஜாமட்டரி இந்த மாதிரி 9 கணித சூத்திரங்களை மிக எளிதாக வரைபடங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆங்கில வழி பயிலும் மாணவர்களுக்கு கணிதத்தில் முக்கியமான சூத்திரங்களை தெரிந்துகொள்வதற்கு அப்ளிகேஷன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
செல்லும் இடங்களுக்கெல்லாம் பாட புத்தகங்களை எடுத்து முடியாதவர்கள் கிடைக்கும் நேரங்களை மிகவும் பயனுள்ளதாக செலவிட இந்த அப்படி மிகவும் உதவிகரமாக இருக்கும்.
கணிதம் பற்றிய முக்கியமான அடிப்படையான சூத்திரங்கள் அடங்கிய தொகுப்பை இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் பெற முடியும்.
எனவே கணிதம் பற்றிய விவரங்கள் தேவைப்படுபவர்கள் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப்பாருங்கள் நன்றி