All In One Calculators
ஒரு கால்குலேட்டர் அப்ளிகேசன் என்று இருந்தால் அது சாதாரணம். அதில் கொஞ்சம் வித்தியாசம் என்றால் சயின்டிபிக் கால்குலேட்டர் சேர்த்திருப்பார்கள்.
ஆனால் இந்த ஆல் கால்குலேட்டர் என்ற அப்ளிகேஷனில் algebra ,unit converters, age calculator, age calculators, health calculators ,போன்ற பயனுள்ள முக்கிய சேவைகள் அனைத்தும் இந்த ஒரே அப்ளிகேஷனில் நமக்கு கிடைக்கிறது.
மேலும் இதில் உள்ள பைனான்ஸ் கால்குலேட்டர் என்ற வசதியின் மூலம் வட்டி விகிதம் எவ்வளவு என்றும் கூட நாம் தெரிந்துகொள்ள முடியும்.
இந்தஅப்ளிகேஷனும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் ஒவ்வொரு சாதாரண மனிதர்களுக்கும் கூட பயனுள்ளதாக இருக்கும் இந்த அப்ளிகேஷனை கீழே உள்ள லிங்க் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி பாருங்கள். நன்றி.