Periodic Table App
வேதியியல் படிக்கும் மாணவர்களுக்கு இந்த அப்ளிகேஷன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தனிம அட்டவணை வேதியியல் படிப்பின் முக்கியமான அம்சம்.
இந்த தனிம அட்டவணையை படுத்தியே வேதியல் பாடம் முழுவதும் இருக்கும்.
எந்த தனிம அட்டவணையை மிகவும் கவரக்கூடிய வகையில் எந்த அப்ளிகேஷனில் கொடுத்துள்ளார்கள்.
எந்த தனிமத்தின் விவரம் நமக்கு தேவையோ அந்த தனிமத்தை கிளிக் செய்தால் அந்தத் தனிமம் பற்றிய அனைத்து விபரங்களும் மிகத்துல்லியமாக நமக்கு கிடைக்கும். அதில் உள்ள நியூட்ரான் புரோட்டான் எலக்ட்ரான் எண்ணிக்கை பிற தனிமங்கள் உடன் புரியும் வினைகள் போன்ற அனைத்து விபரங்களையும் மிகவும் எளிதாகவும் துல்லியமாகவும் கொடுத்துள்ளார்கள்.
எனவே தனிமம் பற்றிய எந்தத் தகவல்கள் தேவைப்பட்டாலும் எந்த அப்ளிகேஷன் நமக்கு வாரி வழங்கும். எனவே வேதியல் மாணவர்கள் கண்டிப்பாக இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி பாருங்கள் கீழே வலது லிங்க் உள்ளது கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து பாருங்கள். நன்றி.