தமிழ்நாடு அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய இணையதளம் டிஎன்பிஎஸ்சி ஸ்டடி மெட்டிரியல்களுக்கு இனிமேல் அலைய தேவை இல்லை

0
10026
தமிழ்நாடு அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய இணையதளம், தமிழ்நாடு அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய வலைத்தளம், அரசு தேர்வுக்கு தயாராக புதிய இணையத்தளம், அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய இணையதளம், டிஎன்பிஎஸ்சி தரவுக்கு தயாராக புதிய இணையதளம், Tnpsc தேர்வுகளுக்காக புதிய இனியதளம்,

டிஎன்பிஎஸ்சி  நடத்தும்  குரூப்-1,குரூப்-2, குரூப்-4, குரூப்-8 ஆகிய தேர்வுகள் மற்றும் விஏஓ, இந்தியன் போஸ்ட்,  ஏர் போர்ஸ், ஆர் ஆர் பி, வங்கித் தேர்வுகள் போன்றவற்றிற்கான பாடத்திட்டம் study material மற்றும் மாதிரி தேர்வு இவை அனைத்திற்குமான ஒரு இணையதளத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய இணையதளம், தமிழ்நாடு அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய வலைத்தளம், அரசு தேர்வுக்கு தயாராக புதிய இணையத்தளம், அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய இணையதளம், டிஎன்பிஎஸ்சி தரவுக்கு தயாராக புதிய இணையதளம், Tnpsc தேர்வுகளுக்காக புதிய இனியதளம்,

அரசு தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் இந்த இணையதளமானது அவர்களின் வெற்றிக்கு முக்கிய உறுதுணையாக இருக்கும்.

இந்த இணையதளத்தில் Geography, aptitude, chemistry, physics, Zoology, botany, Indian  polity, current affairs போன்ற பாடப்பிரிவுகளில் இருந்து நுணுக்கமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வினா  குறிப்புகள் அடங்கிய, pdf பைலில் டவுன்லோட்  செய்யும் வசதியுடன் கூடிய study materials உள்ளன.

தமிழ்நாடு அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய இணையதளம், தமிழ்நாடு அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய வலைத்தளம், அரசு தேர்வுக்கு தயாராக புதிய இணையத்தளம், அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய இணையதளம், டிஎன்பிஎஸ்சி தரவுக்கு தயாராக புதிய இணையதளம், Tnpsc தேர்வுகளுக்காக புதிய இனியதளம்,

தமிழ்நாடு அரசு இந்த இணையதளத்தை நடத்துவதால் அரசு தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்கள்  இந்த இணையதளத்தில் உள்ள  வினா தொகுப்பில் இருந்து எடுக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே இதை தரவு செய்தால் அரசுத் தேர்வில் நிச்சயம் வெற்றி பெறலாம்.

இந்த இணையத்தளத்தில் நாம் எவ்வாறு  பதிவு செய்வது, அதில் உள்ள மாதிரி தேர்வுகளில் எப்படி கலந்து கொள்வது, அதிலுள்ள study material -களை எவ்வாறு டவுன்லோட் செய்வது போன்ற விவரங்களை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இந்த வெப்சைட்டின் முகப்பு பக்கத்திற்கு  வாருங்கள்.
[wp_ad_camp_3]

Contents

Candidate Registration

இங்கே பதிவு என்ற இடத்தில் கிளிக் செய்து Candidate Registration என்பதை கிளிக் செய்யுங்கள். நீங்கள் இந்த வெப்சைட்டில் ஆசிரியராக பதிவு செய்ய விரும்பினால் Author Registration என்பதை கிளிக் செய்யவும்.
தமிழ்நாடு அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய இணையதளம், தமிழ்நாடு அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய வலைத்தளம், அரசு தேர்வுக்கு தயாராக புதிய இணையத்தளம், அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய இணையதளம், டிஎன்பிஎஸ்சி தரவுக்கு தயாராக புதிய இணையதளம், Tnpsc தேர்வுகளுக்காக புதிய இனியதளம்,
நீங்கள் Candidate Registration என்பதை கிளிக் செய்தால் இந்த பக்கத்திற்கு வருவீர்கள்.
இங்கே உங்களது பெயர், பாலினம், தந்தை பெயர், தாயின் பெயர், பிறந்த தேதி இவற்றை கண்டிப்பாக டைப் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய இணையதளம், தமிழ்நாடு அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய வலைத்தளம், அரசு தேர்வுக்கு தயாராக புதிய இணையத்தளம், அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய இணையதளம், டிஎன்பிஎஸ்சி தரவுக்கு தயாராக புதிய இணையதளம், Tnpsc தேர்வுகளுக்காக புதிய இனியதளம்,தமிழ்நாடு அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய இணையதளம், தமிழ்நாடு அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய வலைத்தளம், அரசு தேர்வுக்கு தயாராக புதிய இணையத்தளம், அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய இணையதளம், டிஎன்பிஎஸ்சி தரவுக்கு தயாராக புதிய இணையதளம், Tnpsc தேர்வுகளுக்காக புதிய இனியதளம்,
அடுத்ததாக ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை எண், வேலைவாய்ப்பு பதிவு எண் போனறவற்றை விருமினால் கொடுக்கலாம்.
முகவரி, மொபைல் எண், இமெயில் ஐடி, மாவட்டம், நகராட்சி, கிராமம், தற்போது நீங்கள் இருக்கும் இடம்,  அடுத்ததாக நீங்கள் படித்த படிப்பு ஆகியவற்றை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
இந்த இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்வதற்கான நோக்கம், அதாவது வேலை சார்ந்த பயிற்சி உங்களுக்கு வேண்டுமா அல்லது போட்டித் தேர்வு பயிற்சிகள் வேண்டுமா அல்லது பொது வேலைவாய்ப்பு திறன் வேண்டுமா அல்லது தொழில்முனைவோர் திறன் பயிற்சி வேண்டுமா என்பதை நாம் தேர்வு செய்ய வேண்டும்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள  4 திட்டங்களில் உங்களுக்கு எது தேவையோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
இதை நீங்கள் பதிவு செய்த பிறகு மாற்றிக் கொள்ளவும் முடியும் எனவே எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
பின்னர் கீழே  terms and conditions  டிக் செய்து  பதிக என்பதை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்களது User Id மற்றும் Password அடுத்து வரும் பக்கத்தில் தோன்றும்.
அதை மறக்காமல் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த User Id ஆனது 12 இலக்கங்களில் உள்ள எண்களால் இருக்கும்.
தமிழ்நாடு அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய இணையதளம், தமிழ்நாடு அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய வலைத்தளம், அரசு தேர்வுக்கு தயாராக புதிய இணையத்தளம், அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய இணையதளம், டிஎன்பிஎஸ்சி தரவுக்கு தயாராக புதிய இணையதளம், Tnpsc தேர்வுகளுக்காக புதிய இனியதளம்,
அவர்கள் கொடுக்கும் பாஸ்வேர்டை வைத்து உள்ளே சென்று பின்னர் நமக்கு நினைவில் இருக்கின்ற வகையில் புதிய பாஸ்வேர்டை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.

Login

[wp_ad_camp_3]

https://tamilnaducareerservices.tn.gov.in/Auth/userlogin

இப்பொழுது இந்த Login பக்கத்திற்கு வந்து கொள்ளுங்கள்.
இங்கே உங்களது User Id மற்றும் Password டைப் செய்து கீழே கேப்ட்சா எண்ணையும் டைப் செய்து Login செய்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய இணையதளம், தமிழ்நாடு அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய வலைத்தளம், அரசு தேர்வுக்கு தயாராக புதிய இணையத்தளம், அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய இணையதளம், டிஎன்பிஎஸ்சி தரவுக்கு தயாராக புதிய இணையதளம், Tnpsc தேர்வுகளுக்காக புதிய இனியதளம்,
அடுத்து இந்த பக்கத்திற்கு வருவீர்கள். இதில் சுயவிவரம் என்பதை கிளிக் செய்து அதில் இந்த Edit profile என்பதை கிளிக் செய்து கடைசியில் உள்ள change password என்பதை கிளிக் செய்து உங்களுக்கு நினைவில் இருக்கின்ற வகையில் புதிய பாஸ்வேர்டை தேர்வு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக இதில் தேர்வு என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். இதில் Sort by category, sort by language, sort by exam ஆகிய மூன்று பிரிவுகள் இருக்கும்.
Sort by category என்ற இடத்தில் கிளிக் செய்து  எந்த தேர்வுக்கு நீங்கள் தயாராகி கொண்டிருக்கிறீர்களோ அதை தேர்வு செய்யுங்கள். அதாவது குரூப்-1, குரூப்-2, குரூப்-4 இந்த மாதிரி.
தமிழ்நாடு அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய இணையதளம், தமிழ்நாடு அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய வலைத்தளம், அரசு தேர்வுக்கு தயாராக புதிய இணையத்தளம், அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய இணையதளம், டிஎன்பிஎஸ்சி தரவுக்கு தயாராக புதிய இணையதளம், Tnpsc தேர்வுகளுக்காக புதிய இனியதளம்,
அடுத்து தமிழ் மீடியம் அல்லது இங்கிலீஷ் மீடியம் என்பதை தெரிவு செய்யுங்கள்.
அடுத்து எந்த பாடப்பிரிவு என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
இவை அனைத்தையும் தேர்வு செய்தபின் Search என்பதை கிளிக் செய்யுங்கள்.

Study Material Download

எடுத்துக்காட்டுக்காக நான் இந்த தேர்வுகளை செய்துள்ளேன். இதில் இந்த பொதுத்தமிழ் என்பதை கிளிக் செய்தால் இந்த பக்கம் வருகிறது.
தமிழ்நாடு அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய இணையதளம், தமிழ்நாடு அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய வலைத்தளம், அரசு தேர்வுக்கு தயாராக புதிய இணையத்தளம், அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய இணையதளம், டிஎன்பிஎஸ்சி தரவுக்கு தயாராக புதிய இணையதளம், Tnpsc தேர்வுகளுக்காக புதிய இனியதளம்,தமிழ்நாடு அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய இணையதளம், தமிழ்நாடு அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய வலைத்தளம், அரசு தேர்வுக்கு தயாராக புதிய இணையத்தளம், அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய இணையதளம், டிஎன்பிஎஸ்சி தரவுக்கு தயாராக புதிய இணையதளம், Tnpsc தேர்வுகளுக்காக புதிய இனியதளம்,
பின்னர் இந்த enroll now என்பதை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது நீங்கள் தேர்வு செய்த பாடப் பிரிவுகளில் உள்ள Chapter -கள் வரிசையாக வரும்.
அவைகளில் ஒவ்வொரு  Chapter ஆக படிக்க ஆரம்பியுங்கள்.
எடுத்துக்காட்டுக்கு Chapter -1 என்பதற்கு கீழே உள்ள Start Chapter என்பதை க்ளிக் செய்து கொள்ளுங்கள்.
அடுத்து இந்தப் பக்கம் வரும்.
தமிழ்நாடு அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய இணையதளம், தமிழ்நாடு அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய வலைத்தளம், அரசு தேர்வுக்கு தயாராக புதிய இணையத்தளம், அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய இணையதளம், டிஎன்பிஎஸ்சி தரவுக்கு தயாராக புதிய இணையதளம், Tnpsc தேர்வுகளுக்காக புதிய இனியதளம்,
இதில் இந்த Read e-content என்பதற்கு கீழே உள்ள download chapter e-content என்பதை கிளிக் செய்து இந்தப் பாடத்திட்டத்தில், இந்த Chapter -ல் உள்ள வினா தொகுப்புகளை நாம் டவுன்லோட் செய்து கொள்ள முடியும் .

மாதிரி தேர்வு

[wp_ad_camp_3]

இவ்வாறு ஒவ்வொரு  Chapter -களாக படித்து முடித்த பிறகு, இதில் வரும் மாதிரி தேர்விலும் பங்கெடுத்து நீங்கள் படித்ததை சோதனை செய்து கொள்ளலாம்.
அது எப்படி என்றால் Chapter -களின் கடைசி பக்கத்திற்கு செல்லுங்கள்.
அங்கே Model Test section என்ற ஆப்ஷன் இருக்கும். அதற்கு கீழே Start model test ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்துகொள்ளுங்கள்.
தமிழ்நாடு அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய இணையதளம், தமிழ்நாடு அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய வலைத்தளம், அரசு தேர்வுக்கு தயாராக புதிய இணையத்தளம், அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய இணையதளம், டிஎன்பிஎஸ்சி தரவுக்கு தயாராக புதிய இணையதளம், Tnpsc தேர்வுகளுக்காக புதிய இனியதளம்,
அடுத்து வரும் பக்கத்தில் எத்தனை கேள்விகள், அதற்கான நேரம்,  Easy, Medim, Hard ஆகிய மூன்று வகைகளில்  மாதிரி தேர்வுகள் உங்களுக்குத் தரப்படும்.
உங்களுக்கு எது வேண்டுமோ அதற்கு அருகே உள்ள  Start Test என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய இணையதளம், தமிழ்நாடு அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய வலைத்தளம், அரசு தேர்வுக்கு தயாராக புதிய இணையத்தளம், அரசு போட்டி தேர்வுக்கு தயாராக புதிய இணையதளம், டிஎன்பிஎஸ்சி தரவுக்கு தயாராக புதிய இணையதளம், Tnpsc தேர்வுகளுக்காக புதிய இனியதளம்,
இப்பொழுது உங்களது மாதிரித்தேர்வு தயாராக இருக்கும். இதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை தேர்வு செய்து next என்பதை கிளிக் செய்யுங்கள். அனைத்து கேள்விகளுக்கும் பதில்களை தேர்வு செய்து விட்டால் Submit என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

மாதிரி தேர்வுக்கான ரிசல்ட்

பின்னர் இந்தப் பக்கத்திற்கு வரும். இதில் இந்த ரிசல்ட் என்பதை கிளிக் செய்து நீங்கள் எத்தனை மதிப்பெண் பெற்று இருக்கிறீர்கள் என்பதை பார்த்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக இந்த Test Report என்பதை கிளிக் செய்து நீங்கள் எழுதிய மாதிரி தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடைகளையும் நீங்கள் தேர்வு செய்த விடைகளையும் சரி பார்த்துக் கொள்ளலாம்.
ஆகவே இப்படித்தான் இந்த தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு தேர்வு பயிற்சிக்கான இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறவேண்டும்.
இந்த பதிவு உங்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பயன்பட கீழே உள்ள சமூக  வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள் நன்றி.