Atomberg Renesa Plus gorilla ceiling fan BLDC ceiling fan மின் கட்டணத்தை 60% குறைக்கும் கொரிலா பி எல் டி சி ஸ்மார்ட் மின்விசிறி

3583
Atomberg Renesa gorilla ceiling fan BLDC

Atomberg Renesa gorilla ceiling fan BLDC

இந்த பதிவில் ஆட்டோம் பெர்க் கொரில்லா பி எல் டி சி ஸ்மார்ட் மின்விசிறி பற்றி தெளிவாக பார்க்கலாம்.

வீடாக இருந்தாலும் சரி, அலுவலகம், கடை இதுபோன்ற நாம் இருக்கும் எந்த இடமாக இருந்தாலும் சரி அங்கு கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும் ஒன்று மின்விசிறி.

என்ற பேன் இல்லாமல் யாராலும் இருக்க முடியாது என்ற நிலைமையில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவ்வாறு தவிர்க்க முடியாமல் நாம் பயன்படுத்தி வரும் இந்த மின்விசிறி சமீப காலங்களில் நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுடன் புதிய பரிமாணத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

BLDC Ceiling Fans (Brushless DC electric motor)

அதில் மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ள BLDC Fan -ல் (Brushless DC electric motor) இருக்கும் தொழில்நுட்பம் நமது மின் கட்டணத்தை பாதிக்கும் கீழ் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Atomberg Renesa gorilla ceiling fan BLDC

இந்த பி எல் டி சி பேன்களில் குறைந்தது 28 வாட்ஸ் -லிருந்து இயங்கக்கூடியது.

சாதாரண மின்விசிறிகள் குறைந்தது 60 வாட்ஸ் -லிருந்து 70, 75, 80 வாட்ஸ் வரை எடுத்து இயங்கும்.

எனவே இந்த மாதிரி BLDC தொழில்நுட்ப பேன் -களை பயன்படுத்தினால் நமது வீட்டில் வருடத்திற்கு 2000 ரூபாய் வரை சேமிக்க முடியும்.

நீங்கள் இந்த Atomberg Renesa gorilla ceiling fan B L D C -ல் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

Gorilla Fan Buying Link

https://bit.ly/2CS1oCu

முக்கிய அம்சங்கள்

Atomberg Renesa gorilla ceiling fan BLDC

  • Atomberg Renesa gorilla ceiling fan B L D C பி எல் டி சி தொழில்நுட்பத்தில் உருவானது.
  • 28 வாட்ஸ் மின்சாரத்தில் இயங்குவதால் மின்விசிறி -க்கான மின் தேவை 60% வரை குறையும்.
  • ரிமோட் ரிமோட் மூலமும், மொபைல் செயலி மூலமும் இயக்கி கொள்ள முடியும் என்பதால் இருந்த இடத்திலிருந்தே ஆன், ஆப், வேகம் குறைக்க, வேகம் கூட்ட, குறிப்பிட்ட நேரத்தில் ஆப் செய்யும் வசதி போன்றவைகளை பெற முடியும்.
  • குறைந்த வோல்டேஜ் பிரச்சினை இருந்தாலும் Atomberg Renesa gorilla ceiling fan BLDC அதன் முழு வேகத்தில் இயங்கும்.
  • இறக்கைகளில் தூசி படியாத வாறு ஆன்ட்டி டஸ்ட் கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.
  • கம்பெனி தரப்பிலிருந்து மூன்று வருடங்கள் வாரண்டி கிடைக்கிறது.
  • ஃபேன் எவ்வளவு நேரம் ஓடினாலும் சூடாகாது. எனவே வெக்கை காற்று இருக்காது.
  • இந்த Atomberg Renesa gorilla ceiling fan BLDC -ன் RPM 350.
  • இன்வெர்ட்டரில் ஃபேன் இயங்குகிறது என்றால் சாதாரண இயங்கும் நேரத்தைவிட மூன்று மணி நேரம் அதிகமாக இயங்கும்.
  • Atomberg Renesa gorilla ceiling fan B L D C, BEE 5 star ரேட்டிங் கொண்டது.
  • இந்தப் பேன் -ற்கு ரெகுலேட்டர் தேவையில்லை.
  • இந்த Atomberg Renesa Plus மின்விசிறி பற்றிய கமெண்ட்ஸ் அதிக மக்கள் நேர்மறை தன்மை கொண்டதாக கொடுத்துள்ளார்கள்.

Atomberg Renesa gorilla ceiling fan BLDC

உங்களுக்கு தேவைப்பட்டால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இந்த ஃபேன் -ஐ வாங்கி உபயோகித்து பார்த்து எப்படி உள்ளது என்பதை மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள்.

Gorilla Fan Buying Link

https://bit.ly/2CS1oCu

Gorilla Fan Customer Care

8448449442

Email

support@atomberg.com

மேலும் விவரங்களுக்கு வீடியோவை பாருங்கள்.