Best Ceiling Fan for Home │ Superfan X1 │ Remote control ceiling fan │ low power consumption ceiling fan │ Tamil │ Do Something New

2645

Superfan – Best Celing Fan Company

நமது வீடு, நாம் வேலை செய்யும் இடங்கள், அதிகமாக செல்லும் இடங்கள் இப்படி எந்த இடங்களை எடுத்துக்கொண்டாலும் அங்கே அதிகமாக நாம் பயன்படுத்துவது Ceiling Fan ஆக மட்டும்தான் இருக்கும்.

அந்த வகையில் நாம் பயன்படுத்தும் மின்சார யூனிட்டுகளில் அதிகமாக Fan -க்காக மட்டுமே தான் இருக்கும். இப்பொழுது வரும் Ceiling Fan களில் 70 வாட்ஸ் -ல் இருந்து 150 வாட்ஸ் வரைக்கும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வந்துகொண்டிருக்கிறது.

நமது வீட்டில் குறைந்தது 70 வாட்ஸ் எடுத்துக்கொள்ளும் ஒரு ceiling fan க்கு மட்டும் ஒரு நாளைக்கு 1.5 யூனிட் ஆகும். இது ஒரு Fan -க்கு மட்டும்தான்.

ஆக நாம் இந்த பதிவில் பார்க்க போகும் சூப்பரான Superfan X1 வெறும் 35 வாட்ஸ் மட்டுமே எடுத்துக்கொள்ளும் BLDC Ceiling Fan ஆகும்.

இந்த Superfan X1 வாங்குவதற்கு

https://amzn.to/2FoXmPz

BLDC Ceiling Fan

best ceiling fan for home │ Super Fan X1 │ Remote Fan │ best ceiling fan brands in india, best ceiling fan brand in india, best ceiling fans, best prices ceiling fans, best ceiling fan in india reviews, best high speed ceiling fan, best ceiling fan company, Super fan, Super Fan review tamil, low price ceiling fan with remote, best remote ceiling fan, in tamil, super fan X1, low power consumption ceiling fan,

BLDC மாடல்களில் வழக்கமான Ceiling Fan களில் இருக்கும் குறைகளான அதிக சூடு, இரைச்சல், அதிக மின்சார தேவை, குறைந்த வோல்டேஜ் வரும்போது வேலை செய்யாதது போன்ற குறைகள் அறவேயில்லை.

Superfan X1 – low power consumption ceiling fan

best ceiling fan for home │ Super Fan X1 │ Remote Fan │ best ceiling fan brands in india, best ceiling fan brand in india, best ceiling fans, best prices ceiling fans, best ceiling fan in india reviews, best high speed ceiling fan, best ceiling fan company, Super fan, Super Fan review tamil, low price ceiling fan with remote, best remote ceiling fan, in tamil, super fan X1, low power consumption ceiling fan,

Technical Specification

Air Delivery – 230

Fan Size – 1200mm

Input Power – 35W @ 385rpm 25W @ 320rpm

Maximum Speed – 385

Power Factor – >0.94

Service Value – 6.3

Speed Control – T3 Remote

Voltage Range – 160 to 265 Vac

Design Specification

Blade design inspired by leaves

Super high air flow at higher speed

8-key remote with 5 different speeds

2Hrs & 6Hrs Timer functions

5 Star Energy rating for Best Service Value 6.5

Remote Control Ceiling Fan

best ceiling fan for home │ Super Fan X1 │ Remote Fan │ best ceiling fan brands in india, best ceiling fan brand in india, best ceiling fans, best prices ceiling fans, best ceiling fan in india reviews, best high speed ceiling fan, best ceiling fan company, Super fan, Super Fan review tamil, low price ceiling fan with remote, best remote ceiling fan, in tamil, super fan X1, low power consumption ceiling fan,

இந்த Superfan X1 வாங்குவதற்கு

https://amzn.to/2FoXmPz

இந்த Superfan X1 Remote மூலம் இயக்க முடியும் என்பதால் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த Ceiling Fan ஒரு வரசபிரசாதம்.

சாதாரமாக ஒரு Fan ரிமோட்டில் வருவது போல On / Off வேகம் குறைப்பது மட்டுமின்றி Ac ரிமோட்டில் வருவது போல Timer setting வசதிகள் இந்த Super Fan Remote -ல் உள்ளது.

அதாவது 2 மற்றும் 6 மணிநேரம் கழித்து Off மற்றும் வேகம் குறைக்க அல்லது கூட்ட இந்த Timer setting மூலம் முடியும்.

இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு

https://dosomethingnew.in/category/new-gadgets/

இந்த Superfan X1 பற்றிய வீடியோ