சளி ஆஸ்துமா வீசிங் போன்ற பிரச்சினைகளுக்கு மருந்தாகும் எருக்கம்பூ

3
9639
எருக்கம்பூ மருத்துவ பயன்கள் do something new

Contents

வெள்ளை எருக்கம்பூ

எருக்கம் செடியில் பூக்கும் பூ ஊதா மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு நிறங்களில் காணப்படும். அதில் இந்த வெள்ளை நிற எருக்கம் பூக்கள் நல்ல மருத்துவகுணம் மிகுந்தது.

எருக்கம்பூ பயன்கள் do something new

சளி, இளைப்பு, சுவாச பிரச்சினை போன்றவைகள் இருப்பவர்களுக்கு இந்த வெள்ளை எருக்கம்பூ நல்ல நிவாரணி ஆகும். இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.

மருந்து செய்யும் முறை

வெள்ளை எருக்கம்பூக்களை எடுத்து அதிலுள்ள நார்களை அகற்றிவிட்டு அதனுடைய இதழ்களை மட்டும் 10 கிராம் அளவு இருக்கும்படி எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் 10 கிராம் மிளகு சேர்த்து நன்கு அரைத்து அதை சிறு சிறு உருண்டைகளாக்கி நிழலில் காய வைத்துகொள்ளுங்கள்.

நாட்டுமருந்து கடைகளில் தாளிசபத்திரி பொடி என்று கேட்டு வாங்கிகொள்ளுங்கள். அதை ஒரு டம்ளர் நீரில் ஒரு தேக்கரண்டியளவு இட்டு அரை டம்பளர் வரும்வரை கொதிக்கவைத்து ஆறவவையுங்கள். ஆறியபின் இதில் அந்த எருக்கம்பூ உருண்டையை 1 போட்டு குடித்து வர மேற்சொன்ன அனைத்து நோய்களும் தீரும்.

இந்த தகவல் உங்களுக்கு பயன்பெறா விட்டாலும் உங்கள் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் பயன்படலாம். எனவே சமூக வலைதளங்களில் இந்த பதிவை ஷேர் செய்யுங்கள்.நன்றி.

3 COMMENTS