இஞ்சியை பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும்?

3925
Ginger, benefits of ginger, ginger powder , health benefits of ginger, ginger supplement, ginger root tea, fresh ginger, medicinal value of ginger, ginger medicine,

ஞ்சி -யை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வோம். முக்கியமாக இறைச்சி சாப்பாட்டுகளில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வோம்.

ஏனென்று தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்

  • செரிமானப் பிரச்சினைகளுக்கு மிகவும் ஏற்றது இஞ்சி.
  • ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
  • நமது உடலில் உள்ள கிருமிகளை அழிக்கும் சக்தி இஞ்சிக்கு அதிகம் உண்டு.
  • இஞ்சியை சாறு செய்து குடித்து வந்தால் சளி மற்றும் தொண்டை வலியில் இருந்து விடுபடலாம்.
  • மேலும், ஆஸ்துமாவிற்கும் ஏற்ற மருந்தாகும்.
  • உமிழ் நீரினை அதிகளவு சுரக்க வைக்கும் சக்தி உடையது.

இஞ்சி, இஞ்சியின் பயன்கள், இஞ்சியின் மருத்துவ பயன்கள், Ginger, benefits of ginger, ginger powder , health benefits of ginger, ginger supplement, ginger root tea, fresh ginger, medicinal value of ginger, ginger medicine,

இஞ்சி -யை எதிலெல்லாம் கலந்து குடிக்கலாம்? அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன

  • இஞ்சி சாறுடன் சிறிது கொத்தமல்லி அல்லது எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் பசியின்மையிலிருந்து விடுபடலாம்.
  • இஞ்சி சாறை எடுத்து அதனுடன் வெல்லம் சேர்த்து குடித்து வந்தால் வாத நோயிலிருந்து விடுபடலாம்.
  • புதினாவோடு சேர்த்து குடித்து வந்தால் நல்ல செரிமானம் மற்றும் வாய் நாற்றததைப் போக்கும். மேலும், சுறுசுறுப்பை அதிகரிக்கும்.
  • இஞ்சியுடன் துளசி சாறை கலந்து குடித்தால் வாய்வுத்தொல்லை நீங்கும்.
  • கொதிக்க வைத்த இஞ்சி சாறை கொப்புளித்து வந்தால் பல் கூச்சத்தில் இருந்து விடுபடலாம்.
  • விடாத இருமல் தொல்லையிலிருந்தும்விடுபடலாம்.
  • வெங்காயச் சாறு மற்றும் இஞ்சி சாறை கலந்து குடித்தால் வாந்தி மற்றும் சர்க்கரை நோயிலிருந்தும் விடுபடலாம்.
  • குழந்தைகளுக்கு இஞ்சி சாறை எடுத்து வயிற்றில் தேய்த்தால் நல்ல செரிமானத்தை தரும்.
  • இஞ்சி சாறுடன் உப்பு சேர்த்து குடித்து வந்தால் மலச்சிக்கல் தொல்லை நீங்கும்.
  • பாலில் கலந்து குடித்தால் வியிற்று வலியை குறைக்கும் சக்தி உடையது. மேலும், குண்டாக இருப்பவர்களுக்கு ஒல்லியான தோற்றத்தையும் கொடுக்கும்.
  • தேனில் இஞ்சியின் மருத்துவ குணங்கள்
  • தேன் மற்றும் இஞ்சி சாறை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வருவதை தடுக்கும். ஏனெனில்,இஞ்சியில் ஆண்டி ஆக்ஸிடன்ட் உள்ளது.
  • வெங்காய சாறு, தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து குடித்தால் ஆண்மை அதிகரிக்கும்.
  • தேனுடன் ஊறவைத்த இஞ்சியை சாப்பிட்டு வந்தால் அழகையும்,இளமையான தோற்றத்தையும் கொடுக்கும்.
  • தேன் மற்றும் புதினாவை இஞ்சி சாறுடன் வேக வைத்த தண்ணீரை குடித்து வந்தால் ஆரோக்கியமான உடல் நலத்தை பெறலாம்.

இஞ்சி, இஞ்சியின் பயன்கள், இஞ்சியின் மருத்துவ பயன்கள், Ginger, benefits of ginger, ginger powder , health benefits of ginger, ginger supplement, ginger root tea, fresh ginger, medicinal value of ginger, ginger medicine,

டீயில் இஞ்சியின் பயன்

  • இஞ்சி டீயில் வைட்டமின் சி, மக்னீசியம்,கனிமச்சத்துக்கள், அமினோ ஆசிட்டுகள் உள்ளன.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
  • வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
  • சுவாச கோளாறுகள் மற்றும் மூட்டு வலியிலிருந்து விடுபடஉதவும்.
  • பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியைப் போக்கும் சக்தி உடையது.
  • இதயம் சம்பந்தபட்ட நோய்களிலிருந்தும் மற்றும் மாரடைப்பு நோயிலிருந்தும் காப்பாற்றும்.

1 COMMENT