TNEB new connection Test Report Form Download │ Electrician Test Report form for new connection TANGEDCO │ புதிய மின் இணைப்பு படிவம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் –ல் புதிய மின் இணைப்புக்காக ஆன்லைன் வழியாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கும்போது அங்கீகரிக்கப்பட்ட எலக்ட்ரீஷியன் Test Report Form -ஐ நாம் சமர்பிக்க வேண்டும்.
அதற்கான Test Report Form Download செய்வதற்கான லிங்க் கீழே உள்ளது. அதை கிளிக் செய்து download செய்து பிரிண்ட் எடுத்து முறையாக விண்ணப்பித்து, கையெழுத்து பெறவேண்டியவர்களிடம் பெற்று சமர்பிக்கவும்.
Test Report Form
TNEB new connection Test Report Form Download