TNEB name transfer form download │ தமிழ்நாடு மின் இணைப்பு பெயர் மாற்ற விண்ணப்ப படிவம் │ TANGEDCO

0
18370
TNEB name transfer form download │ தமிழ்நாடு மின் இணைப்பு பெயர் மாற்ற விண்ணப்ப படிவம் │ TANGEDCO

Contents

TNEB name transfer form download │ தமிழ்நாடு மின் இணைப்பு பெயர் மாற்ற விண்ணப்ப படிவம் │ TANGEDCO

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பெற்றிருக்கும் மின் இணைப்பை ஒரு பெயரில் இருந்து மற்றொரு பெயருக்கு மாற்றுவதற்காக விண்ணப்பிப்பதற்கு தேவையான விண்ணப்பத்தை இங்கே டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.

TNEB name transfer form download │ தமிழ்நாடு மின் இணைப்பு பெயர் மாற்ற விண்ணப்ப படிவம் │ TANGEDCO

இன்னொருவர் பெயரில் இருக்கும் வீட்டை வாங்கும் பட்சத்தில் உங்களது சொத்து பத்திரங்கள், பட்டா, வரி, தண்ணீர் இணைப்பு ஆகியவற்றுடன் முக்கியமாக மின் இணைப்பையும் உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
தற்போது ஆன்லைனில் வேண்டுமானாலும் TNEB Name Transfer செய்வதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். நேரடியாக சென்று விண்ணப்பிப்பதற்கு கீழே உள்ள விண்ணப்பப்படிவத்தை – TNEB Name Transfer From -ஐ டவுன்லோட் செய்து, அதில் தேவையானதை சரியாக பூர்த்தி செய்துகொள்ளலாம்.

TNEB Name Transfer From

TNEB Name Change Form Download

மேலும் தகவல்களுக்குள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.

https://nsc.tnebltd.gov.in/nsconline/guidetransfer.xhtml