First Graduate Certificate Parent Self Declaration Form – முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க பெற்றோர்களின் சுய உறுதிமொழி படிவம்
தமிழ்நாட்டில் முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க பெற்றோர்களிடம் இந்த சுய உறுதிமொழி படிவம் பூர்த்தி செய்யப்பட்டு அப்லோட் செய்ய வேண்டும். ஒருவேளை பெற்றோர்கள் படித்து இருக்கிறார்கள் என்று நீங்கள் தேர்வு செய்தால் பெற்றோர்களின் சான்றிதழ்களை அதாவது மாற்றுச் சான்றிதழ் அல்லது மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். ஒருவேளை அவர்கள் படிக்கவில்லை என்று நீங்கள் தேர்வு செய்தால் கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான பெற்றோர்கள் சுய உறுதிமொழி படிவத்தை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
Download
First Graduate Certificate Parent Self Declaration Form
வீடியோ