nTalk ஒரே கிளிக்கில் Conference Call best new android app

2526
nTalk Conference Call android app

nTalk – ஒரே கிளிக்கில் Conference Call

இந்த அப்ளிகேஷன் எதற்கு பயன்படுகிறது என்றால் பொதுவாக நாம் கான்பரன்ஸ் அழைப்பில் நமது மொபைலில் செய்வதற்கு ஒரு நம்பரை Mute செய்து பிறகு இன்னொரு நம்பரை தேர்ந்தெடுத்து அதன்பிறகு ஒவ்வொரு நம்பராக இணைத்துக் கொள்வோம்.

nTalk Conference Call android app

ஆனால் இந்த அப்ளிகேஷனில் நாம் ஏற்கனவே ஃபேமிலி நண்பர்கள், அலுவலகம் இது போன்ற Group -களை உருவாக்கி வைத்துக்கொண்டு ஒரே கிளிக்கில் ஐந்து நபர்களுக்கு இலவசமாக கான்ஃபரன்ஸ் கால் செய்து கொள்ளமுடியும்.

இந்த அப்ளிகேஷன் லிங்க் கீழே உள்ளது கிளிக் செய்து பயன்படுத்தி பாருங்கள் மேலும் தெளிவான வீடியோ க்கு கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.

இதில் இலவசமாக ஐந்து நபர்கள் வரைக்கும் கான்ஃபரன்ஸ் அழைப்பில் நாம் இணைத்துக் கொள்ளலாம்.

ஆனால் அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் நபர்களை கான்ஃபரன்ஸ் அழைப்பில் இணைப்பதற்கு பணம் கொடுக்க வேண்டி இருக்கும். நன்றி

nTalk Conference Call android app Download