Contents
VPN
இன்று பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு விஷயங்களை ஆன்லைனில் தடை செய்து வைத்துள்ளனர். ஆனால் இது அந்தந்த நாடுகளில் மட்டுமே முடியும். ஒரு நாட்டில் தடை செய்யப்பட்ட வெப்சைட், செயலி, மென்பொருள் இவை அனைத்துமே மற்றொரு நாட்டில் சட்டப்படி அனுமதியுடன் கிடைக்கும்.
எனவே ஆன்லைன் பொறுத்த வரை எந்த ஒரு விஷயமும் முழுவதுமாக தடை அல்லது நீக்கப்பட்டு விட்டது என்று சொல்ல முடியாது.
அவ்வாறு ஒரு நாட்டில் தடை செய்யப்பட்ட வெப்சைட், செயலி, மென்பொருள் ஆகியவற்றை மற்றொரு நாட்டிலிருந்து பார்ப்பதற்கு இந்த VPN (Virtual Private Network) பயன்படுகிறது.
இந்த VPN களை பல வழிகளில் நாம் இலவசமாக பயன்படுத்த முடியும். அதாதவது கணிப்பொறியில் சாப்ட்வேர், மொபைலில் ஆப்ஸ் மற்றும் VPN பிரவுசர் மூலியமாகவும் நாம் இந்த VPN களை பயன்படுத்தி கொள்ளமுடியும்.
அது மட்டுமில்லாமல் நமது மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் -ல் உள்ள VPN செட்டிங்க்ஸ்களை பயன்படுத்தியும் இலவசமாக VPN சேவைகளை பெற முடியும்.
அந்த வகையில் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் -ல் உள்ள VPN செட்டிங்ஸ்களை எப்படி பயன்படுத்துவது என்று கீழே உள்ள வீடியோ மற்றும் கட்டுரை லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
mobile Free VPN settings
Free Vpn Settings In Computer
Article Link
ஆன்ட்ராய்டு மொபைலில் உள்ள VPN -ஐ பயன்படுத்துவது எப்படி?
5 Free VPN Server List
http://mybestvpn.com
https://www.vpnbook.com/
https://freevpn.se/
https://www.listvpn.net/free-vpn-pptp-l2tp-asia
https://www.wondershare.com/vpn/free-pptp-vpn.html