Face Tube – Pause videos with Face Detection – முற்றிலும் வித்தியாசமான App

0
3978
Face Tube - Pause videos with Face Detection

Contents

Face Tube – Pause videos with Face Detection

இந்த செயலி அனைவரும் மொபைலிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒரு செயலி ஆகும்.
ஒருமுறை இந்த செயலியை நீங்கள் விட்டால் கண்டிப்பாக இதை அழிக்க மாட்டீர்கள்.

அப்படி என்னதான் இந்த செயலில் இருக்கிறது என்று கேட்டால் நாம் வீடியோ, கேம், யூடியூப் போன்றவற்றில் முழுவதுமாக மூழ்கிப் போகும்போது திடீரென்று வேறு வேலை குறுக்கிடும் பொழுது நான் ஒவ்வொரு முறையும் நமது வீடியோ அல்லது கேமை குடியை நிறுத்தி வைப்பது வழக்கம்.
ஆனால் எந்த செயலின் வேலையானது நமது முகத்தை மொபைலுக்கு நேரே இருந்து நகர்த்தும் பொழுது தானாகவே வீடியோ அழுது கேமை நிறுத்திவிடும்.
பிறகு மீண்டும் வந்து நமது முகத்தை காட்டும் பொழுது தானாக வீடியோ ஓட தொடங்குகிறது.

Face Tube - Pause videos with Face Detection


மிகவும் வித்தியாசமான ஒரு இந்த அப்ளிகேஷன் நமக்கு வழங்குகிறது.
மேலும் பின்புற கேமரா வை நீங்கள் இயக்குவதன் மூலம் நீங்கள் வீடியோவில் மூழ்கி இருக்கும் பொழுது பின்புறத்தில் என்ன நடக்கிறது என்று ஸ்கிரீனில் பார்த்துக் கொள்ளவும் முடியும்.

Face Tube also includes the following features

  • Screen Standby Customization – choose the color of the screen overlay when the screen is paused.
  • Power saving mode – manually turn on the screen and turn it off.
  • Rear-view camera face authentication – face detection using the rear view camera to control the pause.
  • Face Detection Frequency – you can specify how often the camera should check if you have turned away.
  • Display Menu – choose to display a menu when the screen is paused allowing you to access the App fast.

1.DOWNLOAD

2.DOWNLOAD