Best Inverter Led
Table of Contents
இன்வெர்ட்டர் இல்லாத வீடுகள், கடைகள், தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகள், வயல்வெளி கொட்டகைகள் போன்ற இடங்களில் மிகவும் பயன்படக்கூடிய இந்த Led Inverter light பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இன்வெர்ட்டர் டைப் லைட்டுகள் பழைய CFL லைட்டுகளிலேயே வந்துவிட்டது. அதாவது மின்சாரம் இருக்கும்போது இந்த லைட்டில் இருக்கும் பாட்டரியில் சார்ஜ் ஆகிக்கொள்ளும். பின்னர் மின்சாரம் தடை படும்போதும் குறைந்தது 4 மணிநேரங்கள் எரியக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எவ்வளவு நேரம் எரியும் என்பது பல்பின் பாட்டரி அளவைப்பொறுத்து மாறுபடும்.
Murphy Led Inverter Light
இந்தியாவில் உள்ள சிறந்த Led லைட் தயாரிக்கும் கம்பனிகளில் இந்த Murphy Led கம்பனியும் ஒன்று.
படத்தில் பார்ப்பது இந்த நிறுவனத்தின் பலப் தான். பார்ப்பாதற்கு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Led Inverter Bulb -ன் சிறப்பம்சங்கள்
ஒரு வருடம் வாரண்டி
9 வாட்ஸ் Led
4 மணிநேரம் மின்சாரம் இல்லாமல் எரியும்
சார்ஜ் ஆகும் நேரம் 8 லிருந்து 10 மணி நேரம்