Contents
Stargon Browser
தினம் தினம் புது புது செயலிகள் வந்துகொண்டேதான் இருக்கிறது. அதிலெல்லாம் புதிய தொழில்நுட்ப யுக்திகளை புகுத்தி மக்களை கவர செயலிகளை உருவாக்கும் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு உழைத்துக்கொண்டு வருகின்றன.
அவ்வாறு இப்பொழுது புதியதாக வந்துள்ள இணைய உலாவி – Internet Browser Stargon Browser ஆகும்.
இந்த Stargon Browser – ன் சிறப்பம்சங்கள்
- விளம்பரங்கள் குறைவு
- விளம்பரங்களை முழுமையாக தடை செய்யும் வசதி
- மொத்தமாக போட்டோ, மற்றும் வீடியோக்களை டவுன்லோடு செய்யும் வசதி
- விரும்பிய பக்கங்களையும், போடோக்களையும் Capture செய்யும் வசதி
- பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்தில் ஏதேனும் ஒரு வார்த்தையை Find Text கண்டுபிக்கும் வசதி
- இந்த app ஐ தனியாக லாக் செய்யும் வசதி
- இதில் நாம் Browse செய்வதை மறைக்கும் வசதி
App லிங்க்