asus zenfone 2 update problem

0
3402

Contents

ASUS ZENFONE 2 UPDATE PROBLEM

இந்த ASUS ZENFONE 2 UPDATE PROBLEM அதிக மொபைலில் இருக்கிறது. இந்த மாடல் மொபைல்களில் அப்டேட் இருக்கிறது என்று வந்ததும் நாம் அப்டேட் கொடுத்தால் பாதிலேயே, கீழே உள்ள படத்தில் உள்ள மாதிரி ERROR வரும்.அதை எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம்.

recovery 1 e1525489779873

முதலில் உங்கள் மொபைலில் உள்ள டேட்டா அனைத்தையும் பேக்கப் எடுத்து வைத்து கொள்ளுஙகள்.

அடுத்து ASUS ZENFONE 2 அப்டேட் பைல் டவுண்லோட் செய்து உங்கள் மொபைல் மெமரி கார்டில் வைத்து கொள்ளுஙகள்.

TOOLS பைல் டவுண்லோட் செய்து உங்கள் கம்ப்யூட்டரில் EXTRACT செய்து வைத்துக்கொள்ளுங்கள். அடுத்து  உங்கள் மொபைலில் SETTINGS – DEVELOPER OPTION – ON USB DEBUGGING OPTION இதை செய்து கொள்ளுங்கள்.

STEPS

இப்பொழுது உங்கள் மொபைலை OFF செய்து கொள்ளுங்கள்.

அடுத்து உங்கள் மொபைலின் POWER பட்டன் மற்றும் VOLUME UP பட்டனையும் சேர்த்து அழுத்துங்கள்.

Asus zenfone 2 Asus zenfone 2 550kl update Asus zenfone 2 Update easy Asus zenfone 2 update easy steps Asus zenfone 2 update method Asus zenfone 2 upgrade Asus zenfone 2 update error Asus zenfone 2 upgrade problem Asus zenfone 2 550kl upgrade problem Asus zenfone 2 upgrade in tamil Asus zenfone 2 550kl upgrade problem in tamil Asus zenfone 2 update problem solution in tamil Asus zenfone 2 upgrade problem solution in tamil Asus zenfone 2 550kl update problem solution Asus zenfone 2 upgrade solution Asus zenfone upgrade to volte

இப்பொழுது உங்கள் மொபைலை டேட்டா கேபிள் வழியாக கம்ப்யூட்டர் உடன் இணையுங்கள்.

நீங்கள் டவுன்லோடு செய்து வைத்துள்ள TOOLS பைலை கிளிக் செய்து அதன் உள்ளே FLASH ALL FILE என்பதை இரண்டு முறை (DOUBLE CLICK) கிளிக் செய்யுங்கள்.

Asus zenfone 2 Asus zenfone 2 550kl update Asus zenfone 2 Update easy Asus zenfone 2 update easy steps Asus zenfone 2 update method Asus zenfone 2 upgrade Asus zenfone 2 update error Asus zenfone 2 upgrade problem Asus zenfone 2 550kl upgrade problem Asus zenfone 2 upgrade in tamil Asus zenfone 2 550kl upgrade problem in tamil Asus zenfone 2 update problem solution in tamil Asus zenfone 2 upgrade problem solution in tamil Asus zenfone 2 550kl update problem solution Asus zenfone 2 upgrade solution Asus zenfone upgrade to volte

அடுத்து டேட்டா கேபிளை அகற்றி விட்டு உங்கள் மொபைலின் பேட்டரியை கழற்றி மாட்டவும்.

இப்பொழுது உங்கள் மொபைலின் POWER பட்டன் மற்றும் VOLUME DOWN பட்டனையும் சேர்த்து அழுத்துங்கள்.

Asus zenfone 2 Asus zenfone 2 550kl update Asus zenfone 2 Update easy Asus zenfone 2 update easy steps Asus zenfone 2 update method Asus zenfone 2 upgrade Asus zenfone 2 update error Asus zenfone 2 upgrade problem Asus zenfone 2 550kl upgrade problem Asus zenfone 2 upgrade in tamil Asus zenfone 2 550kl upgrade problem in tamil Asus zenfone 2 update problem solution in tamil Asus zenfone 2 upgrade problem solution in tamil Asus zenfone 2 550kl update problem solution Asus zenfone 2 upgrade solution Asus zenfone upgrade to volte

அங்கு உள்ள வரிசையில் APPLY UPDATE FROM SD CARD என்பதை தேர்வு செய்யுங்கள். (இதில் VOLUME பட்டனை பயன் படுத்தி மேலும் கீழும் மாற்ற முடியும். POWER பட்டனை பயன்படுத்தி கிளிக் செய்ய முடியும்)

அடுத்து உங்கள் SD கார்டில் உள்ள ASUS UPDATE FILE – ஐ தேர்ந்தெடுத்து கிளிக் செய்யுங்கள்.

இப்பொழுது உங்கள் மொபைலில் ஓடிக்கொண்டிருக்கும் அப்டேட் செயல்பாடு முடியும் வரை காத்திருங்கள்.

செயல்பாடு முடிந்ததும் REBOOT SYSTEM என்பதை தேர்தெடுத்து கிளிக் செய்யுங்கள்.

Asus zenfone 2 Asus zenfone 2 550kl update Asus zenfone 2 Update easy Asus zenfone 2 update easy steps Asus zenfone 2 update method Asus zenfone 2 upgrade Asus zenfone 2 update error Asus zenfone 2 upgrade problem Asus zenfone 2 550kl upgrade problem Asus zenfone 2 upgrade in tamil Asus zenfone 2 550kl upgrade problem in tamil Asus zenfone 2 update problem solution in tamil Asus zenfone 2 upgrade problem solution in tamil Asus zenfone 2 550kl update problem solution Asus zenfone 2 upgrade solution Asus zenfone upgrade to volte

இப்பொழுது உங்கள்  ASUS ZENFONE 2 UPDATE PROBLEM மறைந்து LTE OPTION வந்திருக்கும். இந்த வழிமுறையில் ஏதேனும் ERROR வந்தால் உங்கள் மொபைலை ஒருமுறை RESTORE செய்துவிட்டு திரும்பவும் செய்து பாருங்கள்.

LINKS

ASUS ZENFONE 2 UPDATE FILE

[wp_ad_camp_1]
http://dlcdnet.asus.com/pub/ASUS/ZenFone/ZE550KL/UL-Z00L-WW-21.40.1220.1998-user.zip
TOOLS FILE
[wp_ad_camp_1]
https://drive.google.com/file/d/0B_YinlkZ1akPMnViSVNtaUlieDA/view

ASUS ZENFONE LASER 2 UPDATE PROBLEM SOLUTION VIDEO