Best Wifi Camera
இந்த பதிவில் நமது வீடு அல்லது அலுவலகம் கம்பெனி போன்றவற்றை பாதுகாப்புடன் கண்காணிக்க ஒரு சிறந்த, IFITech கம்பெனியின் ஒரு best Wifi Camera சிசிடிவி இன்டோர் செக்யூரிட்டி கேமரா பற்றி பார்க்கலாம்.
வெளியூர் செல்லும்போது வீடுகளிலோ, அலுவலகம் மற்றும் கம்பெனிகளில் இரவு பூட்டிய பின் பாதுகாப்புக்காக பயன்படுத்த எந்த கேமரா மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த கேமராவின் அமேசான் லிங்க் கீழே உள்ளது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
IFITech best Wifi Camera IP Series IFIPT1 HD Wi-Fi CCTV Indoor Security கேமராவின் சிறப்பம்சங்கள்
- இந்த கேமராவை என்று நன்றியுடன் இணைக்க Wifi போதுமானது.
- இந்த கேமராவை வைத்துள்ள இடத்தில் 360 டிகிரி ஏரியாவை கண்காணிக்கும்.
- இந்த கேமராவில் ஸ்பீக்கர் வசதி உள்ளது.
- மேலும் மைக் வசதியும் உள்ளது.
- இந்த இன்டோர் செக்யூரிட்டி கேமராவில் 128 ஜிபி SD கார்டு பயன்படுத்திக் கொள்ளும் வசதி உள்ளது.
- இந்த IFITech Wifi Camera -வில் 720p Resolution உள்ளதால் வீடியோவின் தரம் நன்றாக உள்ளது.
- IFITech IP Series செக்யூரிட்டி கேமராவை V380 Pro என்ற அப்ளிகேஷனை ப்ளே ஸ்டோரில் இருந்து இன்ஸ்டால் செய்து மிகவும் எளிதாக Wifi மற்றும் மொபைலுடன் இணைக்க முடியும்.
- WIFI செக்யூரிட்டி கேமராவில் மோசன் சென்சார் வசதி இருப்பதால் நடமாட்டம் இருக்கும் திசையை நோக்கி 360 டிகிரியில் இந்த கேமரா தனது தலையை சுழற்றும். இது ஒரு மிகச்சிறந்த அம்சமாகும்.
- விலை குறைந்த இந்த செக்யூரிட்டி கேமராவில் அலாரம் என்ற ஒரு வசதியின் மூலம் நடமாட்டம் இருந்தால் உடனே நமக்கு மொபைல் மூலம் SMS வருவதால் மிகுந்த பாதுகாப்பு தன்மையை உணர முடியும்.
- IFIPT1 சிசிடிவி கேமராவில் இன்டர்நெட் கனெக்ஷன் இல்லாத போது மெமரி கார்டில் பதிவாகும் வசதி உள்ளது. பின்னர் இன்டர்நெட் உடன் இணையும் பொழுது பதிவான வீடியோக்களை நம் மொபைல் வழியாக பார்க்கும் வசதியும் உள்ளது.
IFITech IP Series இன்னொரு செக்யூரிட்டி கேமரா மிகக் குறைந்த விலையில் அதிக வசதிகளை கொண்ட ஒரு கேமரா ஆகும். இந்த கேமராவிற்கு இலவச டெமோ ஆப்ஷனும் உள்ளது. வேண்டும் என்பவர்கள் அமேசானில் பதிவு செய்து டெமோ வாய்ப்பை பெற்று பிடித்திருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள்.