TNPSC மற்றும் TNTET
ஆகிய தேர்வுகளுக்கு முக்கியமான வினா-விடைகளை தேர்வு செய்து, தொடர்ந்து பதிவிடுகிறோம். எனவே இதை நீங்கள் தரவு செய்தாலே உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
தாயுமானவரை பற்றிய வினாக்கள்
தாயுமானவர் பிறந்த ஊர் எது?
வேதாராண்யம் (திருமறைக்காடு)
நாகப்பட்டினம் மாவட்டம்
தாயுமானவரின் தந்தை பெயர் என்ன?
கேடிலியப்பர்
தாயுமானவரின் தாய் பெயர் ?
கெசவல்லி அம்மையார்
தாயுமானவரின் மனைவி பெயர்?
மட்டுவார்குழலி
தாயுமானவரின் நூல் எது?
திருப்பாடல் திரட்டு
பராபரகண்ணி இடம் பெற்ற நூல் எது?
திருப்பாடல் திரட்டு
இறைவனை பராபரமே என்று அழைத்தவர் யார்?
தாயுமானவர்
தாயுமானவரின் பணி என்ன?
விஜய ரகுநாத சொக்கலிங்கரிடம்
கருவூல அலுவலராக பணியாற்றினார்
தாயுமானவரின் காலம் என்ன?
18 –ஆம் நுற்றாண்டு
பராபரம் என்பதன் பொருள் என்ன?
இறைவன், மேலான பொருள்
தாயுமானவர் நினைவு இல்லம் உள்ள இடம் எது?
இராமநாதபுரம்
தேர்வில் அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்
புதிய ஆத்திச்சூடி இயற்றியவர் யார்?
பாரதியார்
தமிழன் இதயம் பாடலை எழுதியவர் யார்?
நாமக்கல் வெ. இராமலிங்கம்
அமிர்த நூல் என்று அழைக்கப்படும் நூல் எது?
திருக்குறள்
மெய் சொல்லல் நல்லதப்பா தம்பி மெய் சொல்லல் நல்லதப்பா என்று பாடியவர் யார்?
பாவேந்தர் பாரதிதாசன்
வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாடியவர் யார்?
பாவேந்தர் பாரதிதாசன்
தமிழன் எதை பெரிதென கருதி உயிரை விடுவான்?
மானம்
கொன்றை வேந்தன் என்ற நூலை இயற்றியவர் யார்?
ஔவையார்
கவிஞர் மண்டலம் எந்த கவிஞரை பின்பற்றி தோன்றியது?
பாரதியார்
தமிழில் தோன்றிய முதல் நாவல் எது?
பிரதாப முதலியார் சரித்திரம்
நறுந்தொகை என்னும் நூலை இயற்றியவர் யார்?
அதி வீரராம பாண்டியர்
குழந்தை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?
அழ. வள்ளியப்பா
சேவலை வீரனுடன் ஒப்பிட்டு கவிதை வடித்தவர் யார்?
வாணிதாசன்
தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு என்ற பாடலை பாடியவர் யார்?
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
இன்ப தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு என்று பாடியவர் யார்?
பாவேந்தர் பாரதிதாசன்
உலக அமைதிக்காக நோபல் பரிசு வென்ற அறிஞர் யார்?
சிமோன் பிரஸ்
பிளாஸ்டிக் என்பதன் தமிழ் சொல் யாது?
நெகிழி
பவள விழா எத்தனை ஆண்டுகள் நிறைவை குறிக்கிறது?
75 ஆண்டுகள்
முகர்ந்து பார்த்தாலே வாடும் மலர் எது?
அனிச்ச மலர்
இரவில் இரை தேடக்கூடிய பறவை எது?
கூகை
கனவு தந்த தீர்ப்பு என்ற பாடலை இயற்றியவர் யார்?
தணிகை உலகநாதன்
குருக்கத்திக் கொடி என்பது எதை குறிக்கிறது?
மாதவிக் கொடி
ஊரும் இல் என்னும் நூலை இயற்றியவர் யார்?
ரா.பி.சேதுப்பிள்ளை
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடியவர்?
இராமலிங்க அடிகளார்
சீத்தாப்பழம் எக்கனி வகையை சார்ந்தது?
திரள்கனி
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்று கூறியவர் யார்?
திருவள்ளுவர்
கிரேக்கம் மற்றும் இலத்தீன் மொழிகளில் அதிக தமிழ் மொழி இருப்பதை எடுத்துக்கூறிய அறிஞர் யார்?
ஞானகிரியார்
தஞ்சை பெரிய கோவிலை உலகப் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்த ஆண்டு?
1987 – ஆம் ஆண்டு
சனகாதி ஓவியம் உள்ள இடம் எது?
தஞ்சை பெரிய கோவில்
தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள். தொடர்ந்து வரும் பதிவுகளை படித்து பயனடையுங்கள். அனைவரும் பயன்பெற இந்த பதிவை கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.