TNPSC மற்றும் TNTET
ஆகிய தேர்வுகளுக்கு முக்கியமான வினா-விடைகளை தேர்வு செய்து, தொடர்ந்து பதிவிடுகிறோம். எனவே இதை நீங்கள் தரவு செய்தாலே உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
வினை மரபுச் சொற்கள்
நாற்று நடு
அப்பம் தின்
காய்கறி அரி
இலை பறி
நெல் தூற்று
களை பறி
பழம் தின்
நீர் பாய்ச்சு
விளக்கேற்று
உணவு உண்
அம்பு எய்தார்
ஆடை நெய்தார்
பாட்டுப்பாடு
மலர் கொய்
கிளையை ஒடி
மரம் வெட்டு
விதையை விதை
படம் வரை
கட்டுரை எழுது
கவிதை இயற்று
தீ மூட்டு
உமி கருக்கினார்
ஓவியம் புனை
கூடை முடைந்தான்
சுவர் எழுப்பு
தண்ணீர் குடி
பால் பருகு
மாத்திரை விழுங்கு
முறுக்குத்தின்
கூரை வேய்ந்தான்
தயிர் கடைந்தால்
கோலம் இடு
இளமை மரபுச் சொற்கள்
தாவரங்கள் காய்களின் இளமை மரபு
அவரைப்பிஞ்சு
முருங்கைப்பிஞ்சு
கத்தரிப்பிஞ்சு
வெள்ளரிப்பிஞ்சு
கொய்யாப்பிஞ்சு
வாழைக்கச்சல்
பலா மூசு
தென்னங்குருபை
மாவடு
விலங்குகளின் இளமை மரபு
குருவிக்குஞ்சு
கோழிக்குஞ்சு
ஆட்டுக்குட்டி
கழுதைக்குட்டி
எருமைக்கன்று
குதிரைக்குட்டி
பன்றிக்குட்டி
குரங்குக்குட்டி
மான் கன்று
நாய்க்குட்டி
பூனைக்குட்டி
யானைக்கன்று
சிங்கக்குருளை
புலிப் பறழ்
கீரிப்பிள்ளை
அணிற்பிள்ளை
எலிக்குஞ்சு
தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள். தொடர்ந்து வரும் பதிவுகளை படித்து பயனடையுங்கள். அனைவரும் பயன்பெற இந்த பதிவை கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.