TNPSC TNTET முக்கிய வினாக்கள் : தமிழக அரசு நடத்தும் தேர்வுகளில் 6 – ஆம் வகுப்பிலிருந்து 12 – ஆம் வகுப்பு வரை முக்கியமாக கேட்கப்படும் கேள்விகளை இங்கே தொகுத்து தொடர்ந்து பதிவிடுகிறோம். இதை நீங்கள் தரவு செய்தாலே 100% வெற்றி நிச்சயம். எனவே தொடர்ந்து படித்து பயன் பெறுங்கள்.
1. செய் என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல்?
– குறுந்தொகை 72
2. 7 என்ற எண்ணின் தமிழ் எழுத்து யாது?
– எ
3. செல் என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
– தொல்காப்பியம்,75 புறத்திணை
4. 8 என்ற எண்ணின் தமிழ் எழுத்து யாது?
– அ
5. பார் என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
– பெரும்பாணாற்றுப்படை435
6. 9 என்ற எண்ணின் தமிழ் எழுத்து யாது?
– கூ
7. ஒழி என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
– தொல்காப்பியம், கிளவியாக்கம் 48
8. 10 என்ற எண்ணின் தமிழ் எழுத்து யாது?
– க o
9. முடி என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
– தொல்காப்பியம், வினையில் 206
10. சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தி இடம்பெற்றுள்ள நூல் யாது?
– நற்றிணை
11. தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்று நிரூபித்த அறிவியல் அறிஞர் யார்?
– கலீலியோ
12. கபிலர் எழுதிய பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
– திருவள்ளுவமாலை
13. ‘ நிலம் தீநீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் ‘ என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
– தொல்காப்பியம்
14. கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
– கார்நாற்பது
15. ‘ நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு ‘ என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் யாது?
– பதிற்றுப்பத்து
16. ‘ கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரவதர் ‘ என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் யாது?
– நற்றிணை
17.’ தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பணையளவு காட்டும் ‘ என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் யாது?
– கபிலர்
18. இஸ்ரோ அறிவியல் அறிஞர் யார்?
– மயில்சாமி அண்ணாதுரை
19. இஸ்ரோவின் தலைவர் யார்?
– சிவன்
20. தமிழ் மொழியின் இலக்கண வகைகள் யாவை?
– எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
21. ஒலி வடிவாகவும், வரி வடிவாகவும் எழுதப்படும் இலக்கணம் யாது?
– எழுத்து இலக்கணம்
22. உயிர் எழுத்துகளின் எண்ணிக்கை யாது?
– 12
TNPSC TNTET முக்கிய வினாக்கள் அடங்கிய தொகுப்பை தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம். எனவே அனைவருக்கும் பயன்பட கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.