Tnpsc Question Answer in Tmail 2019

0
3715

Tnpsc question answer : Tnpsc தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் எளிதான ஒரு காரியம். அதற்குத் தேவை விடாமுயற்சியும் சற்று கடின உழைப்பும்.

இரண்டும் இருந்தால் உங்களால் கண்டிப்பாக tnpsc குரூப் தேர்வுகள், விஏஓ தேர்வுகள், tet தேர்வுகள் மற்றும் தமிழ்நாடு அரசு நடத்தும் தேர்வுகளிலும் உங்களால் வெற்றி பெற முடியும்.

*பன்னாட்டு அலகு முறை (SI)

*K_ கெல்வின்_ வெப்பநிலை

*M_ மீட்டர் _தொலைவு

*A_ ஆம்பியர்_ மின்னோட்டம்

*S_ வினாடி_ காலம்

*mol_ மோல்_ பொருள்களின் அளவு

*kg_ கிலோ கிராம்_ நிறை

*cd_ கேண்டிலா_ ஒளிச்செறிவு

 *SI முறையில் அடிப்படை அளவுகள்:

 ஆம்பியர் ,கெல்வின் , மோல், வினாடி,  கேண்டிலா, கிலோ கிராம், மீட்டர். 

*தெரிந்த அளவை கொண்டு தெரியாத அளவை ஒப்பிடுவது __________எனப்படும்?

 அளவீடு

* அளவீடு என்பது எத்தனை பகுதிகளைக் கொண்டது?

 இரண்டு பகுதிகளைக் கொண்டது.

* அளவீட்டின் பகுதிகள் யாவை?

 எண் மதிப்பு, அலகு.

* நீளம் என்பது யாது?

 ஏதேனும் இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு  நீளம் எனப்படும்.

* நீளத்தின் அழகு யாது?

 மீட்டர்_மீ(M)

 *நீளத்தின் சிறிய அளவீடுகள் யாவை?

 மில்லி மீட்டர், சென்டி மீட்டர்.

 * நீளத்தின் பெரிய அளவீடுகள் யாவை?

 மீட்டர், கிலோமீட்டர்.

Contents

*நீளத்தின் அலகுகள்:

1 சென்டிமீட்டர்(  செ.மீ)_10 மில்லி மீட்டர்(மி.மீ)

1  மீட்டர்_100 சென்டிமீட்டர்(செ.மீ)

1 கிலோமீட்டர்(கி.மீ)_1000 மீட்டர்

* பன்னாட்டு அலகு முறை என்பது யாது?

 ஒரே மாதிரியான அளவீட்டு முறைகான  உலகம் முழுவதும் உள்ள அறிவியல் அறிஞர்கள் பொதுவான அலகுகளை ஏற்றுக்கொண்டனர். இந்த முறையே  பன்னாட்டு அலகு முறை அல்லது SI அலகு முறை எனப்பட்டது.

* நீலத்தின் SI அலகு_ மீட்டர்

* நிறையின் SI அலகு_ கிலோ கிராம்

* காலத்தின் SI அலகு_ வினாடி

* பரப்பளவின் அலகுமீ2

* பருமனின் அலகு_ மீ3

*SI   அலகுகளில் பயன்படுத்தப்படும்  முன்னொட்டுகள்

  • டெசி d
  • சென்டி c
  • மில்லி m
  • நானோ n
  • கிலோ kg

* அளவிடுதல் என்பது எப்படி இருக்க வேண்டும்?

அளவிடுதல் என்பது எப்பொழுதும்   துல்லியமாகவும் , அதை கண்டறியும் முறை சரியானதாகவும் இருக்கவேண்டும்.

 *அளவியல்  கணக்கீடுகளில்_________ துல்லியமாக இருத்தல் அவசியம்?

 அளவீடுகள்

 *இடமாறு தோற்றப்பிழை என்றால் என்ன?

ஒரு பொருளின் தோற்ற நிலையை இரு வேறு பார்வைக்  கோடுகளின் வழியே நோக்கும்போது ஏற்படுவதாக தோன்றும் அளவீட்டு மாறுபாடு அல்லது அளவீட்டு இடப்பெயர்ச்சியை இடமாறு  தோற்றப்பிழை எனப்படும்.

 *வளை கோட்டின் நீளம் யாது?

வளைகோட்டின் நீளம்=(  பக்கங்களின் எண்ணிக்கை* ஒரு பக்கத்தின் நீளம்)+ மீதமுள்ள கடைசி பாகத்தில் நீளம்.

நாங்கள் இனி வரும் பதிவுகளில் tnpsc question answer, டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் மற்றும்,vao தேர்வுகள், டெட் தேர்வுகள் மற்றும் அரசு நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் அடிக்கடி கேட்கப்படும் முக்கிய வினா விடைகள், மாதிரி வினா விடைகள், repeated questions, கணக்கு வினாக்கள், புதிய பாடத்திட்டம், ஆறாம் வகுப்பில் இருந்து வகுப்பு வரையிலான தமிழ் பாடங்களில் இருந்தும் மற்ற பாடங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட வினா விடைகள் தொகுத்து வழங்க உள்ளோம். எனவே நீங்கள் இதை தரவு செய்தாலே tnpsc வெற்றி பெறுவது உறுதி. வாழ்த்துக்கள்.