டிஎன்பிஎஸ்சி மாதிரி வினா விடை
Tnpsc question answer : Tnpsc தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் எளிதான ஒரு காரியம். அதற்குத் தேவை விடாமுயற்சியும் சற்று கடின உழைப்பும்.
இரண்டும் இருந்தால் உங்களால் கண்டிப்பாக tnpsc குரூப் தேர்வுகள், விஏஓ தேர்வுகள், tet தேர்வுகள் மற்றும் தமிழ்நாடு அரசு நடத்தும் தேர்வுகளிலும் உங்களால் வெற்றி பெற முடியும்.
Tnpsc question answer in video
- 1 மி.மீ=1 மைக்ரோ லிட்டர்(ul)
- 1 செ.மீ=1 மில்லி லிட்டர்(மி.லி)
- 1 மீ=1 கிலோ லிட்டர்(கி.லி)
*பூமியின் பரப்பில் எடை என்பது______ நேர்தகவில் இருக்கும்?
-நிறைக்கு
*பூமியைவிட நிலவின் ஈர்ப்பு விசை______?
-குறைவு
*பூமிக்கும் நிலவிற்கும் நிறை எப்படி இருக்கும்?
-சமமாக
*நிலவின் ஈர்ப்பு விசை பூமியை போல எத்தனை பங்கு?
-ஆறில் ஒரு பங்கு
*நிறை என்றால் என்ன?
-நிறை என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவை ஆகும்
* எடை என்பது என்ன?
-எடை என்பது நிறையின் மீது செயல்படும் ஈர்ப்பு விசையாகும்
*மிகப்பெரிய அளவிலான எடை_____ எனப்படும்?
-டன் அல்லது மெட்ரிக் டன்
- *1000 மில்லிகிராம்_1 கிராம்
- *1000 கிராம்_1 கிலோ கிராம்
- *1000 கிலோ கிராம்_1டன்
*பொருளின் நிலையை அளவிட நாம் எதை பயன்படுத்துகிறோம்?
-பொதுத் தராசு
*படித்தர நிலை என்றால் என்ன?
-ஒரு தெரிந்த நிலையான நிறையோடு ஒரு தெரியாத பொருளின் நிறையை ஒப்பிடுவதன் மூலம் அந்தப் பொருளின் நிறையானது கணக்கிடப்படுகிறது. இதுவே படித்தர நிலை எனப்படும்
*துல்லியமான எடை காண________ என்ற கருவி பயன்படுகிறது?
-மின்னணு தராசு
*மின்னணு தராசை பயன்படுத்தி_______ எடையை துள்ளியமாக கணக்கிடலாம்?
-வேதிப்பொருள்கள்
*காலத்தை அளவிட__________ பயன்படுகிறது?
-கடிகாரம்
*முற்காலத்தில் மக்கள் பகல் நேரத்தை கணக்கிட_______ கடிகாரத்தை பயன்படுத்தினர்?
-மணல் கடிகாரம், சூரிய கடிகாரம்
* தானியங்கி வாகனம் கடக்கும் தொலைவை கணக்கிடும் கருவி எது?
-ஓடோமீட்டர்
*மெட்ரிக் முறை அலகுகள் அல்லது திட்ட அலகுகள் யாரால் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
-பிரெஞ்சுக்காரர்களால், 1790ஆம் ஆண்டு
*நீளத்தை அளக்க தற்காலத்தில் பயன்படுத்தப்படும் அளவுகோல் யாரால் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
-வில்லியம் பெட்வெல் என்ற அறிவியல் அறிஞரால், 16ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது
அறிந்து கொள்வோம்:
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் உள்ள எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான அனைத்துலக நிறுவனத்தில் பிளாட்டினம், இரிடியம் உலோக கலவையிலான ஒரு படித்தர மீட்டர் கம்பி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த மீட்டர் கம்பியின் நகல் ஒன்றுடெல்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
1 கிலோகிராம் என்பது பிரான்சில் உள்ள செவ்ரெஸ் என்ற இடத்தில் சர்வதேச எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான அனைத்துலக நிறுவனத்தால் 1889 இல் நிறுவப்பட்ட பிளாட்டினம் இரிடியம் உலோக கலவையால் ஆன ஒரு உலோக தண்டின் நிறைக்குச் சமம்.
நாங்கள் இனி வரும் பதிவுகளில் tnpsc question answer, டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் மற்றும்,vao தேர்வுகள், டெட் தேர்வுகள் மற்றும் அரசு நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் அடிக்கடி கேட்கப்படும் முக்கிய வினா விடைகள், மாதிரி வினா விடைகள், repeated questions, கணக்கு வினாக்கள், புதிய பாடத்திட்டம், ஆறாம் வகுப்பில் இருந்து வகுப்பு வரையிலான தமிழ் பாடங்களில் இருந்தும் மற்ற பாடங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட வினா விடைகள் தொகுத்து வழங்க உள்ளோம். எனவே நீங்கள் இதை தரவு செய்தாலே tnpsc வெற்றி பெறுவது உறுதி. வாழ்த்துக்கள்.
[…] பார்க்கலாம். இந்த தேர்வுக்கும் டிஎன்பிஎஸ்சி மற்றும் TNTET ஆகிய தேர்வுகளுக்கு போலவே […]