Contents
Plant pots Amazon தொங்கும் பிளாஸ்டிக் பூந்தொட்டிகள்
நாம் அனைவருக்குமே நமது வீட்டில் செடிகள் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அனால் தற்போதைய நகர வாழ்க்கையில் இடப்பற்றாக்குறையால்அந்த ஆசை நிராசையாகவே போகிறது. plant pots Amazon ஆக்ஸிஜன் தாவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறிய மற்றும் பெரிய மண்தொட்டிகள் வைக்க இடம் இல்லாதவர்களுக்கு இந்த தொங்கும் பிளாஸ்டிக் பூந்தொட்டிகள் ஒரு வரபிரசாதமாகும். நமது வீட்டிற்குள் ஆக்ஸிஜன் அளவு அதிகரித்து அனைவரும் புத்துணர்ச்சி பெற இவைகள் உதவுகின்றது.
இந்த தொங்கும் பிளாஸ்டிக் பூந்தொட்டிகள் அதிக இடங்களில் கிடைத்தாலும் பிரவுன் நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. ஏதேனும் ஒரு சில இடங்கல் மட்டுமே பல வண்ணங்களில் கிடைக்கிறது. அப்படியே கிடைத்தாலும் அதிக விலையில் விற்கப்படுகிறது.
இந்த தொட்டிகளை வாங்க
பரிசுப்பொருளாக கொடுக்கலாம்
பயனில்லாத, வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே வைக்கப்படும் பொருட்களை நமது நட்புகளுக்கும் உறவுகளுக்கும் கொடுப்பதை தவிர்த்து இது போல பயன்படும் பொருட்களை பரிசளித்தால் நமக்கும் நமது சுற்றுப்புறத்திற்கும் நல்லதாகும்.
வீட்டிற்குள் அதிக ஆக்ஸிஜன்
இந்த மாதிரி வீட்டிற்குள் வளர்க்கும் செடிகளால் நமக்கு என்ன பயன் என்று கேட்டால், அதிலும் ஒரு முக்கிய விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும்.
அதாவது கண்ட செடிகளை வளர்க்காமல் ஆக்சிஜன் அதிகம் வெளியிடும் செடிகளான
இந்த தொட்டிகளை வாங்க
போன்ற வீட்டிற்குள் வளர்க்க முடிந்த செடிகளை நமக்காக வாங்கியும், அடுத்தவர்களுக்கு பசிசளித்தும் மகிழலாம்.
இதனால் நமது வீட்டிற்குள் நல்ல ஆக்ஸிஜன் நிறைந்து காணப்படுவதால் நாமும் நமது வீட்டில் உள்ள சின்ன குழந்தைகளும் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும்.
plant pots Amazon ஆக்ஸிஜன் அதிகம் தரும் தாவரங்களை வளர்ப்பதே இப்பொழுது நம்மை சுற்றியுள்ள பல விதமான காற்று மாசுக்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள இது(வே) ஒரு சிறந்த வழியாகும்.
மேலும் இது மாதிரி சிறந்த Gadgets பதிவுகளுக்கு
https://dosomethingnew.in/category/new-gadgets/