Contents
PF முழுத்தொகையையும் எடுக்கும்போது சமர்பிக்க வேண்டிய 15G படிவம்
ஒரு ஊழியர் (தனிநபர்) 5 வருடங்களுக்குள் பணிபுரிந்து அவரது PF தொகையில் 50000 -க்கு மேல் திரும்ப பெற விண்ணப்பிக்கும்போது TDS விலக்கு அளிக்க Form 15G/15H (படிவம் 15G/15H) பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
Form 15G
60 வயதிற்கு குறைவாக இருப்பவர்கள் Form 15G -ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
Form 15H
60 வயதிற்கு மேற்பட்டவர்கள் Form 15H -ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.