PF BALANCE CHECKING TAMIL /வருங்கால வைப்புநிதி எவ்வளவு சேர்ந்துள்ளது

4
9641
Pf balance check onlie. How to check pf balance.how to view pf passbook.uan balance check online. uan login. Pf uan balance.

Contents

வருங்கால வைப்பு நிதி (PF)

PF BALANCE CHECKING TAMIL  நாம் ஒவ்வொருவருக்குமே நமது வருங்கால வைப்பு நிதி எவ்வளவு சேர்ந்துள்ளது என்று தெரிந்து கொள்வதில் அதிகமாகவே ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால் இந்த காலத்தில் வாங்கும் சம்பளத்தில் சேமிப்பு என்பதே இல்லாமல் போகிறது. எனவே நாம் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் நமக்காக சேருகின்ற ஒரு தொகைதான் இந்த வருங்கால வைப்பு நிதி (PF). முன்பெல்லாம் PF -ல் சேர்ந்துள்ள தொகையை தெரிந்து கொள்ளும் வழிமுறைகள் அவ்வளவாக இல்லை. ஆனால் தற்போது ஆன்லைனில் PF ACCOUNT PASSBOOK -யே நம்மால் பார்க்க முடியும். அதாவது நம்முடைய கணக்கில் மாதாமாதம் நம்முடைய பங்கு,முதலாளியின் பங்கு,ஓய்வூதிய பங்கு (PENSION SCHEME) ஆகியவற்றை தெளிவாக தெரிந்துகொள்ள முடியும்.

PF கணக்கில் உள்ள தொகையை தெரிந்து கொள்ளும் வழிகள்

நமது வருங்கால வைப்புநிதி கணக்கில் சேர்ந்துள்ள தொகையை மூன்று வழிகளில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

  1. உங்கள் கணக்குடன் இணைத்துள்ள மொபைல் எண்ணில் இருந்து MISSED CALL கொடுத்து SMS வழியாக நமது கணக்கில் சேர்ந்துள்ள தொகையை தெரிந்துகொள்ளலாம்.
  2. யுஏஎண்(UAN) நம்பரை வைத்து ஆன்லைனில் நமது வருங்கால வைப்புநிதி கணக்கின் PASS BOOK -ஐமுடியும் வைத்த பெறமுடியும்.
  3. UMANG என்ற மத்திய அரசின் APP மூலியமாக தெரிந்து கொல்லலாம்.

pf balance checking by missed call

வருங்கால வைப்புநிதி கணக்கில் இணைத்துள்ள மொபைல் எண்ணிலிருந்து  01122901406 என்ற எண்ணிற்கு கால் செய்யுங்கள். உங்களது கால் தானாகவே துண்டிக்கப்படும். பிறகு உங்களுக்கு SMS வாயிலாக உங்களது வருங்கால வைப்புநிதி தொகை வந்துசேரும். முன்பெல்லாம் மொத்த தொகையில் உங்களது பங்கு, உங்கள் முதலாளியின் பங்கு, ஓய்வூதிய பங்கு இந்த விவரங்கள் அனைத்தும் வரும். ஆனால் தற்போது வருங்கால வைப்புநிதியின் கூடுதல் தொகை மட்டுமே வருகிறது. நாம் இந்த விவரங்களை தனித்தனியாக பார்ப்பதற்கு இரண்டாவது மற்றும் மூறாவது வழியில் மட்டுமே முடியும்.

pf balance checking on EPFO website

இந்த வழிமுறையில் உங்களது UAN எண்ணை வைத்து உங்கள் PF BALANCE  -ஐ காண முடியும். ஆனால் அதற்கு நீங்கள் உங்கள் UAN NUMBER ACTIVATE செய்திருக்க வேண்டும். மேலும் Shram Suvidha,Ministry of Labour and Employment,
Government of India என்ற இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.அது எப்படி என்று பார்க்கலாம்.

https://epfindia.gov.in/site_en/ இந்த லிங்கை கிளிக் செய்ததும் வரும் இந்த பக்கத்தில் ESTABLISHMENT REGISTRATION என்ற இடத்தில கிளிக் செய்யுங்கள்.

PF BALANCE CHECK ONLINE - HOW TO CHECK PF BALANCE

அடுத்ததாக Create your Unified Shram Suvidha Portal Account (Sign Up) என்ற இடத்தில கிளிக் செய்யுங்கள்.

Pf balance check onlie. How to check pf balance.how to view pf passbook.uan balance check online. uan login. Pf uan balance.

உங்களது பெயர்,இ மெயில்,மொபைல் எண்,சரிபார்ப்பு எண் ஆகிய வற்றை டைப் செய்து, SIGN UP -ஐ கிளிக் பண்ணுங்கள்.

Pf balance check onlie. How to check pf balance.how to view pf passbook.uan balance check online. uan login. Pf uan balance.

நீங்கள் டைப் செய்த இ மெயில் உண்மையானதா என்று பார்க்க ஒரு மெயில் வந்திருக்கும்.அதை கிளிக் செய்து சரி உறுதி படுத்திக்கொள்ளுங்கள்.அதன் பிறகு இந்த பக்கம் வரும். இதில் சரிபார்ப்பு எண்ணை டைப் செய்து GENERATE OTP -ஐ கிளிக் செய்யுங்கள்

.Pf balance check onlie. How to check pf balance.how to view pf passbook.uan balance check online. uan login. Pf uan balance.

உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP நம்பரை டைப் செய்து VERIFY OTP -ஐ கிளிக் செய்து,

Pf balance check onlie. How to check pf balance.how to view pf passbook.uan balance check online. uan login. Pf uan balance.

பின் உங்களுக்கு நினைவில் இருக்கின்ற வகையில் ஒரு USER ID,PASSWORD உருவாக்கி கொள்ளுங்கள்.இதில் நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது,PASSWORD 16 எழுத்துக்களுக்குள் இருக்க வேண்டும்.அடுத்து SUBMIT -ஐ கிளிக் செய்தால் உங்கள் விவரங்கள் பதிவாகி விடும்.அதன் பிறகு 6 மணி நேரம் கழித்து உங்கள் PF PASSBOOK -ஐ பார்க்கலாம்.

PF PASSBOOK

இந்த லிங்கை கிளிக் செய்து https://epfindia.gov.in/site_en/OUR SERVICES என்ற இடத்தில் வைத்து FOR EMPLOYEES என்பதை கிளிக் செய்யுங்கள்.

Pf balance check onlie. How to check pf balance.how to view pf passbook.uan balance check online. uan login. Pf uan balance.

அடுத்து வரும் இந்த பக்கத்தில் MEMBERS PASSBOOK -ஐ கிளிக் செய்யுங்கள்.

Pf balance check onlie. How to check pf balance.how to view pf passbook.uan balance check online. uan login. Pf uan balance.

பின்வரும் இந்த பக்கத்தில் உங்கள் UAN NUMBER, PASSWORD மற்றும் சரிபார்ப்பு எண் ஆகியவற்றை டைப் செய்து LOGIN -ஐ கிளிக் செய்யவும்.

Pf balance check onlie. How to check pf balance.how to view pf passbook.uan balance check online. uan login. Pf uan balance.

இப்பொழுது இந்த இடத்தில் உங்கள் அலுவலகத்தில் கொடுத்த PF நம்பர் வரும். அதை கிளிக் செய்தால் உங்கள் PF ACCOUNT PASSBOOK – ஐ காணலாம்.A0

Pf balance check onlie. How to check pf balance.how to view pf passbook.uan balance check online. uan login. Pf uan balance.

மொபைலில் PF BALANCE மற்றும் PASSBOOK பார்க்கும் முறை

உங்கள் மொபைலில்  UMANG என்ற இந்திய அரசின் APP -ஐ நிறுவிக்கொள்ளுங்கள். அதில் உங்கள் ஆதாரை வைத்து பதிவு செய்து கொள்ளுங்கள்.

Pf balance check onlie. How to check pf balance.how to view pf passbook.uan balance check online. uan login. Pf uan balance.

பதிவு செய்து உள்நுழைந்ததும் EPFO OPTION இருக்கும். அதை கிளிக் செய்து பின்னர்

Pf balance check onlie. How to check pf balance.how to view pf passbook.uan balance check online. uan login. Pf uan balance.

இந்த பக்கத்தில் பணியாளர் மைய சேவைகள் -ஐ கிளிக் செய்யவும்.

Pf balance check onlie. How to check pf balance.how to view pf passbook.uan balance check online. uan login. Pf uan balance.

இதில் PASSBOOK -ஐ காண்க.

Pf balance check onlie. How to check pf balance.how to view pf passbook.uan balance check online. uan login. Pf uan balance.

அடுத்து உங்கள் UAN நம்பர் அதை தொடர்ந்து உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP- யையும் டைப் OK கிளிக் செய்தால் உங்கள் PF PASSBOOK -ஐ காண முடியும். அதில் உங்கள் PF BALANCE,உங்கள் பங்கு ,முதலாளியின் பங்கு,ஓய்வூதிய பங்கு ஆகிய விவரங்கள் இருக்கும்.

Pf balance check onlie. How to check pf balance.how to view pf passbook.uan balance check online. uan login. Pf uan balance. Pf balance check onlie. How to check pf balance.how to view pf passbook.uan balance check online. uan login. Pf uan balance.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நட்புகளும் உறவுகளும் பயன்பெற உங்களால் முடிந்த அளவு SHARE செய்யுங்கள். நன்றி.

4 COMMENTS