New Tech Gadgets
இன்றைய ஸ்மார்ட் உலகத்தில் எக்கச்சக்க New Tech Gadgets தினம் தினம் கண்டுபிடிக்கப்பட்டுகொண்டேதான் இருக்கின்றது. அதில் ஒன்றுதான் இந்த Alfawise V8S PRO E30B Robot Vacuum Cleaner.
Alfawise V8S Pro E30B உங்கள் வீட்டை சிறந்த முறையில் சுத்தம் செய்ய உதவும் ஒரு ரோபோ ஆகும். Smart Life App அல்லது உங்கள் குரல் (Voice Control)மூலம் அதைக் கட்டுப்படுத்தவும், இதில் Google Home and Amazon Alexa Support ஆகும்.
நீங்கள் வீட்டில் இல்லாதபோது வீட்டை கூட்டி, தரையைத் துடைக்கவும் இந்த ரோபோவால் முடியும். இனிமேல் இந்த வேலைகளை செய்வதற்காக கவலை படுவதை மறந்து ஹேண்ட்ஸ் ஃப்ரீ கிளீனிங்கை அனுவவியுங்கள்.
முக்கிய அம்சங்கள்
Smart mopping என்ற முறையில் சிறிதளவும் தண்ணீர் வீணாக வெளியில் வடியாமல் வீட்டின் தரையை துடைக்க முடியும்.
Google Home, Amazon Alexa And Smart Life ஆகிய மூன்று செயலிகளின் மூலம் இந்த Smart Home Cleaning robot – ஐ நாம் இயக்க முடியும்.
Epson gyroscope navigation, auto path planning, S-shaped cleaning and intelligent omission ஆகய மூன்று அம்சங்கள் உள்ளதால் தானாக திட்டமிட்டு சுத்தம் செய்யும் முறை மிக தெளிவாக இருக்கும்.
ARM chip -ன் மூலம் வேகமாக செயல்படுவதுடன் ஒரு அறையை சுத்தம் செய்த பின் அதை நினைவில் வைத்துக்கொள்ளும் ஆற்றல் பெற்றது.
Multiple infrared sensors மூலம் பொருட்கள் மீது மோதாமல் சுத்தம் செய்கிறது. சிறு தடைகளை எளிதாக கடந்து சுத்தம் செய்வது போன்ற செயல்கள் முடிகிறது.
Brushless motor with 1800Pa suction அளவில் அதிக உரினுதன் திறன் V வடிவ Brushes இன்னும் சுத்தமாக துடைக்க உதவுகிறது.
இந்த ரோபோவில் 20% க்கும் குறைவாக Charge இருக்கும்போது தானாக ரீசார்ஜ் செய்ய Charger இருக்கும் இடத்திற்கு செல்லும். Charge நிறைவடைந்த பின்னர் தானாக சுத்தம் செய்ய கிளம்பி விடும்.
2500mAh Lithium-ion battery, 350ml big tank and 600ml dust box, one-time clean 150 square meters ஆகியவைகள் இந்த ரோபோவின் அமைப்பு விவரங்கள்.
இதுபோன்ற மேலும் சில வியக்க வைக்கும் Gadgets
https://dosomethingnew.in/category/new-gadgets/
மேலும் விவரங்களுக்கு
https://in.gearbest.com/sale/Alfawise-V8S-PRO-E30B/