Contents
UC BROWSER
ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களில் 75 சதவிகிதத்திற்கும் மேல் UC BROWSER இன்ஸ்டால் செய்திருகிறார்கள். அதில் அனைத்து மொழிகளிலும் வரும் செய்திகளை பார்த்திருப்பீர்கள். நம்மை மாதிரி நபர்கள்தான் அவர்களுக்கு தெரிந்த செய்திகளை ஆர்டிக்கிளாகவும் வீடியோவாகவும் பதிவேற்றி UC NEWS -ல் சம்பாதித்து வருகின்றனர்.
அதே போல நமக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் ஒரு மணிநேரத்தை இதில் செலவிட்டால் போதும். நீங்களும் இதிலிருந்து நல்ல வருமானத்தை சம்பாதிக்க முடியும்.
UC NEWS மீடியாவில் சேர என்ன தேவை
- இந்த நிறுவனத்தில் இணைந்து செய்திகளை எழுதி சம்பாதிக்க நமக்கு பான்கார்டு தேவை. அதை ஸ்கேன் செய்து உங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் வைத்துக்கொள்ளுங்கள்
- மற்ற ஆன்லைன் வேலைகள் மாதிரி UC நியூஸ் மொபைலில் எழுத முடியாது. எனவே அதற்கு லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் தேவை
- பிளாக்கர், யூடியூப் சேனல், பேஸ்புக் பேஜ், ட்விட்டர் இவற்றில் ஏதாவது ஒன்று வேண்டும்
இந்த UC நிறுவனத்தில் மீடியாவில் எப்படி அக்கௌன்ட் ஆரம்பிப்பது, எப்படி செய்திகள் எழுதுவது, அதில் நல்ல வருமானம் பெற என்ன செய்யவேண்டும், INDEX POINT என்றால் என்ன? அதன் பயன்கள், அதை எப்படி அதிகம் உயர்த்திக்கொள்வது, தலைப்பு எப்படி உருவாக்குவது ? அதிகம் VIEWS மற்றும் வருமானம் பெற எப்படி செய்திகளை உருவாக்குவது என்று பின்வரும் வீடியோ – வில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
நமது மொபைலிலேயே ஸ்கேன் செய்வது பற்றிய வீடியோ
லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் தமிழில் டைப் செய்ய தேவையான சாப்ட்வேர்
https://google_input_tools_for_windows.en.downloadastro.com/
UC NEWS மீடியாவில் அக்கௌன்ட் தொடங்க
https://mp.ucweb.com/register.html