வணக்கம் நண்பர்களே.
நமது மொபைலில் நாம் அதிகமாக பயன்படுத்தும் விஷயங்கள் வாட்ஸ்அப் ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராமில் நமது புதிய போட்டோக்களை அப்லோட் செய்வது அதற்கு அடுத்தாற்போல் நமது மொபைலில் விதவிதமாக வால்பேப்பர் ஸ்கிரீன் சேவர் வைத்து அழகு பார்ப்பது.
நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மத்தியில் நாம் இருக்கும்போது நமது மொபைலை வித்தியாசமாக காட்டுவதற்கு இந்த வால்பேப்பர்ஸ் அப்ளிகேஷன் உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இதில் எக்கச்சக்கமான வால்பேப்பர் 4K மற்றும் 3D தரத்தில் கிடைக்கின்றது.
இதில் அனேக வால்பேப்பர்ஸ் லாக் செய்து இருக்கும். அதை எப்படி அன்லாக் செய்வது என்று பார்க்கலாம். எந்த வால்பேப்பர் உங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது அதை கிளிக் செய்து டவுன்லோடிங் ஆகும் வரை காத்திருங்கள்.
பின்னர் கீழே ஒரு பூட்டு சிம்பல் இருக்கும். அதை கிளிக் செய்தால் வாட்ச் வீடியோ ஆப் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் செய்து விளம்பர வீடியோவை பாருங்கள்.
பின்னர் திரும்ப வந்து உங்களுக்குப் பிடித்த அதே வால்பேப்பர் ஐ இலவசமாக டவுன்லோட் செய்யலாம்.
விதவிதமான வால் பேப்பர்களை உங்களது மொபைல் ஸ்க்ரீன் வைத்து உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் உங்களது கெத்தை காட்டுங்கள்.
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து மகிழுங்கள். நன்றி.