Jio Group Talk வந்தாச்சு ஜியோ குரூப் டாக் ஒரே கிளிக்கில் 10 நபர்கள் வரை conference call

2496
jio group talk app tamil jio latest app jio, jio new app, jio latest, jio latest app, jio group talk, jio group talk app, jio group talk app tamil, jio conference call, jio conference call app, how to make conference call in jio, conference call in jio, jio conference call app, jio latest group calling app, how to make group calling in jio,

Jio group talk app

வந்துவிட்டது JIO Group talk app. ஜியோ என்றாலே புதிய ஆபர்களையும் பிரமாண்டமான  அறிவிப்புகளை வெளியிடும் நிறுவனம் என்று மக்கள் மனதில் பதிந்த ஒரு உண்மையான விஷயமாகும்.

அவர்கள் அறிமுகப்படுத்தும் எந்த Product களாக இருந்தாலும் சரி அவர்களுடைய தொழில்நுட்ப பொருட்களாக இருந்தாலும் சரி மக்கள் மனதில் எப்பொழுதுமே பெரிய எதிர்பார்ப்பையும், அதேசமயம் அது அனைவரும் விரும்பி பயன்படுத்தும் வகையில் கவர்ச்சிகரமாகவும் இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

அந்த வகையில் ஏறக்குறைய 18 ஆண்ட்ராய்டு செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ள ஜியோ நிறுவனம் சமீபத்தில் தனது ஜியோ பிரவுசர் செயலியை வெளியிட்டது.

jio group talk app tamil jio latest app jio, jio new app, jio latest, jio latest app, jio group talk, jio group talk app, jio group talk app tamil, jio conference call, jio conference call app, how to make conference call in jio, conference call in jio, jio conference call app, jio latest group calling app, how to make group calling in jio,

அடுத்ததாக தற்போது jio Group Talk என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது ஜியோ நிறுவனம்.

Conference call

இப்பொழுது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சிம் கார்டுகளில் Conference call செய்ய வேண்டுமெனில் ஒரு அழைப்பை Hold-ல் வைத்து விட்டு மற்றொரு அழைப்பை ஆன் செய்து பின்னர் செய்து Merge செய்து  கொண்டிருக்கிறோம்.

[wp_ad_camp_3]

jio group talk app tamil jio latest app jio, jio new app, jio latest, jio latest app, jio group talk, jio group talk app, jio group talk app tamil, jio conference call, jio conference call app, how to make conference call in jio, conference call in jio, jio conference call app, jio latest group calling app, how to make group calling in jio, ஆனால் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஜியோ அப்ளிகேஷன் மூலமாக ஒரே கிளிக்கில் பத்து நபர்களுக்கு கான்ஃபரன்ஸ் கால் செய்ய முடியும்.
மேலும் நாம் அடிக்கடி கால் செய்யக்கூடிய நபர்களை குரூப்பாக தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு ஒரே கிளிக்கில் கான்ஃபரன்ஸ் கால் செய்துகொள்ள முடியும்.

அது மட்டுமல்லாமல் கான்ஃபரன்ஸ் கால் செய்வதற்கு உடனடியாக தேவையான கான்டாக்ட்களை தேர்ந்தெடுத்தும்  ஒரே கிளிக்கில் கான்ஃபரன்ஸ் கால் செய்து கொள்ள முடியும்.
எனவே Group Talk அடிக்கடி செய்பவர்களுக்கு இந்த அப்ளிகேஷன் ஒரு வரப்பிரசாதமாகும்.

மேலும் இந்த அப்ளிகேஷனில் நீங்கள் login செய்வது மிகவும் எளிதான விஷயம் தான்.கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

[wp_ad_camp_3]

Jio Group Talk App

பின்வரும் இந்த பக்கத்தில் உங்களது மொபைல் எண்ணையும் உங்களது பெயரையும் டைப் செய்யுங்கள்.

jio group talk app tamil do something new 1

பின்னர் கீழே உள்ள அம்புக்குறியை கிளிக் செய்தோம் என்றால் 12 மணி நேரங்களில் உங்களது குரூப் டாக் அக்கவுண்ட் ஆக்டிவேஷன் ஆகிவிடும் என்று அறிவிப்பு வரும்.

ஒருவேளை 12 மணி நேரங்களுக்குப் பிறகு ஆக்டிவேஷன் மெசேஜ் வரவில்லை என்றால் கீழே உள்ள மெயில் ஐடிக்கு உங்களது மொபைல் எண்ணை மெசேஜ் செய்யவும்.

[wp_ad_camp_3]

contactjiojgt@gmail.com

ஆக்டிவேஷன் ஆன பிறகு உங்கள் குரூப் டாக் அப்ளிகேஷனை ஓபன் செய்தால் இந்தப் பக்கம் வரும். இதில் குரூப் ஐ கிளிக் செய்து அதில் கிரியேட் நியூ குரூப் என்பதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான நபர்களை, அதாவது நீங்கள் அடிக்கடி கான்ஃபரன்ஸ் கால் செய்யக்கூடிய நபர்களின் மொபைல் என்னை தேர்ந்தெடுத்து Add செய்துவிடுங்கள்.

jio group talk app tamil jio latest app jio, jio new app, jio latest, jio latest app, jio group talk, jio group talk app, jio group talk app tamil, jio conference call, jio conference call app, how to make conference call in jio, conference call in jio, jio conference call app, jio latest group calling app, how to make group calling in jio,

பின் கீழே உள்ள அம்புக்குறியை கிளிக் செய்து அந்த குரூப்பிற்கு ஒரு பெயரை கொடுத்து ஓகே செய்து கொள்ளுங்கள்.

பின்னர் தேவைப்படும் சமயத்தில் அந்த குரூப் பெயருக்கு அருகிலுள்ள கால் பட்டனை கிளிக் செய்து conference call எளிதில் செய்து கொள்ளலாம்.
இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவை எனில் மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பாருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இந்த அப்ளிகேஷனை கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள் நன்றி.