வந்தாச்சு jio Internet Browser

0
3298
jio, jio browser, jio new browser, jio browser tamil, jio browser features, jio browser features, ஜியோ, ஜியோ பிரவுசர், jio browser launch,

Contents

Jio

ஜியோ நிறுவனம் கால் பதித்த அனைத்து துறைகளிலும் மாபெரும் புரட்சிதான். மாதம் 1 GB 250 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து வைத்துகொண்டு பார்த்து பார்த்து பயன்படுத்திக்கொண்டிருந்த நாம், இன்று நமது மொபைலில் இன்டர்நெட் ஆப்ஷனை ஆப் செய்வதே இல்லை. இந்த Jio நிறுவனம் இப்பொழுது Jio Browser (இணைய உலாவி) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Jio Browser இந்தியாவின் முதல் Browser என்பது குறிப்பிடத்தக்கது.

jio, jio browser, jio new browser, jio browser tamil, jio browser features, jio browser features, ஜியோ, ஜியோ பிரவுசர், jio browser launch,

jio வந்த பிறகு நமக்கு கிடைத்த முக்கிய பலன்கள்

  • தினசரி GB கணக்கில் டேட்டா
  • அளவில்லா அழைப்புகள் மற்றும் SMS
  • ரோமிங்கில் இருந்து விடுதலை
  • ரேட் கட்டர் “கட்டாகியது”
  • STD கட்டணம் என்றால் என்ன? என்று கேட்கும் நிலை
  • இலவச Dialer Tunes
  • மேலும் பல பயனுள்ள இலவச Jio Apps
  • 3 மாதத்திற்கு ஒருமுறை ரீசார்ஜ்

Jio Browser

jio, jio browser, jio new browser, jio browser tamil, jio browser features, jio browser features, ஜியோ, ஜியோ பிரவுசர், jio browser launch,

தற்போது ஜியோ நிறுவனம் புதிதாக ஜியோ பிரவுசர் -ஐ உருவாக்கியுள்ளது. இது தற்போது சோதனை கட்டத்தில் உள்ளது. அதனால் முழு செயல்பாடு இன்னும் கிடைக்க வில்லை.

ஏறக்குறைய UC Browser மாதிரியே முகப்பு பக்கம், செய்திகள், வீடியோக்கள், புக்மார்க்ஸ் போன்றவைகள் தற்போதுள்ள பதிப்பில் காணப்படுகிறது. மேலும் தற்போது தமிழ் உட்பட 9 மொழிகள் இந்த ஜியோ பிரவுசர் -ல் உள்ளது.

jio, jio browser, jio new browser, jio browser tamil, jio browser features, jio browser features, ஜியோ, ஜியோ பிரவுசர், jio browser launch,

மேலும் இந்த ஜியோ பிரவுசர் வழியாக Browse செய்யும்போது இணைய வேகமும் நன்றாக உள்ளது. ஆனால் இன்னும் முழுவதுமாக கட்டமைக்கப்படாததால் ஒருசில நேரம் இந்த Jio Browser ஹேங்க் ஆகிறது. வரும் காலங்களில் இதன் வேலையும், பயனும், வேகமும் ஒரு Browser வரிசையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த ஜியோ பிரவுசர் App லிங்க்
https://play.google.com/store/apps/details?id=com.jio.web&hl=en
இந்த பதிவை கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.