HDFC Credit Card Sub limit Set செய்வது எப்படி?
இந்த பதிவில் நமது HDFC Credit Card எப்படி பாதுகாப்பாக பயபடுத்துவது என்று பார்க்கலாம். நமக்கு Hdfc கிரெடிட்கார்டு தரப்பில் தரப்பட்டுள்ள Credit Limit -ல் நமக்கு தேவைப்படும் தொகையை மட்டும் Net Banking மூலமாக குறைத்து வைத்துக்கொள்ள முடியும். உதாரணத்திற்கு உங்களுக்கு 200000 ரூபாய்கள் Credit Limit உள்ளது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து நாம் ஒரு 15000 ரூபாய் மட்டும் Limit set செய்து கொண்டோமேயானால் நம்மால் 15000 ரூபாய்க்கு மேல் ஒரு ரூபாய் கூட பயன்படுத்த முடியாது.
இந்த வசதி எதற்கு பயன்படும் என்றால், நம்மை அறியாமல் நமது கிரெடிட்கார்டு யாரவது நபர்களால் திருடப்பட்டாலோ, அல்லது Hack செய்யப்பட்டாலோ முழு இழப்பில் இருந்து தப்பிக்கலாம்.
நமக்கு எப்பொழுது அதிக தொகை தேவைப்படுகிறதோ அப்பொழுது மறுபடியும் இந்த Sub Limit – ஐ மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
HDFC Credit Card Net banking Register Link
https://netbanking.hdfcbank.com/netbanking/CCLogin.html