டெவலப்பர் ஆப்சன்
பலவித ஆண்ட்ராய்டு செட்டிங்ஸ் -களுக்கு இந்த டெவலப்பர் ஆப்சன் நமது மொபைலில் இருப்பது அவசியமாகும். ஆனால் இந்த ஆப்சன் அனைத்து மொபைல்களிலும் வெளிப்படையாக இல்லாமல் மறைமுகமாக இருக்கும். அதை எப்படி கொண்டு வருவது என்று பார்க்கலாம்.
மொபைலில் SETTINGS சென்று ABOUT PHONE – ஐ கிளிக் செய்யுங்கள். அதில் கடைசியில் BUILD NUMBER என்று ஒரு ஆப்சன் இருக்கும். அதை 7
முறை தொடர்ந்து கிளிக் செய்தால் இந்த டெவலப்பர் ஆப்சன் வரும்.
இந்த பதிவு உங்கள் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் பயன்பட கீழே உள்ள சமூக வலைதளங்களில் முடிந்தவரை பகிருங்கள்.நமது YOUTUBE சேனலை SUBSCRIBE செய்யுங்கள். நன்றி.