How to book indane gas cylinder by whatsapp? இண்டேன் கேஸ் வாட்சப் மூலம் புக் செய்வது எப்படி?

0
7263
indane gas booking through whatsapp │ Tamil │ Do Something New
indane gas booking through whatsapp │ Tamil │ Do Something New

Contents

How to book indane gas cylinder by whatsapp? இண்டேன் கேஸ் வாட்சப் மூலம் புக் செய்வது எப்படி?

ஒரு காலத்தில்  சிலிண்டர் புக் செய்வதுக்கு நேரில் செல்ல வேண்டும். பின்னர் தொலைபேசியில் தொடர்புகொண்டு சிலிண்டர் புக் செய்யும் முறை இருந்தது. தற்பொழுது IVR, SMS, ஆன்லைன், செயலி ஆகிய முறைகளில் நாம் சிலிண்டர் புக் செய்து வந்ருகிறோம்.

அதிலும் ஒரு எளிமையாக புதிய முறையில் சிலிண்டர் புக் செய்யும் முறையை இண்டேன் கேஸ் Indane Gas நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது நமது whatsapp லிருந்து Indane gas Refill booking செய்து கொள்ள முடியும்.

whatsapp லிருந்து Indane gas Refill booking செய்யும் வழிமுறை

  • முதலில் 7588888824 என்ற மொபைல் எண்ணை உங்கள் மொபைலில் Indane Gas cylinder booking என்று சேமித்து கொள்ளுங்கள்.
  • பின்னர் வாட்சப்பில் இந்த எண்ணை ஓபன் செய்து வைத்துக்கொங்கள்.
  • உங்கள் மொபைல் எண்ணும் வாட்சப் எண்ணும் ஒன்று என்றால் சிலிண்டர் புக் செய்ய REFILL என டைப் செய்து அனுப்பினால் உங்களது சிலிண்டர் Refill booking உறுதி செய்யப்படும்.
  • உங்கள் மொபைல் எண்ணும் வாட்சப் எண்ணும் வேறு வேறு என்றால் REFILL#16இழக்க இண்டேன் LPG id ஐ டைப் செய்து அனுப்பினால் சிலிண்டர் Refill booking செய்யப்படும்.
  • இப்பொழுது உங்கள் Indane Gas cylinder Refill உறுதி செய்யப்பட்டு Reply message வரும்.
  • அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனிலேயே பணம் செலுத்தலாம். மேலும் அதிலுள்ள Order number ஐ வைத்து Status தெரிந்துகொள்ளலாம்.
  • Status தெரிந்துகொள்ள STATUS#Order Number டைப் செய்து அனுப்ப வேண்டும்.

இதற்கான வீடியோ