Historical Calendar வரலாறு நாட்காட்டி
இந்த Historical calendar அப்ளிகேஷனில் ஒரு தேதியில் அதற்கு முந்தைய வருடங்களில் நடந்த முக்கியமான நிகழ்வுகள்,
பெரிய தலைவர்களின் பிறப்புகள், இறப்புகள், பண்டைய கால மன்னர்களின் இழப்புகள், அவர்கள் முக்கியமாக செய்த காரியங்கள்,
அவர்களின் வரலாறு, ஒரு நாட்டின் விடுதலை மற்றும் ஒரு நாட்டில் நடந்த முக்கியமான மறக்க முடியாத நிகழ்வுகள் போன்றவைகளை நமக்கு நமது தாய் மொழியில் தருகிறது.
அதுமட்டுமில்லாமல் நமக்கு எந்த தேதியில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை தெரிந்து விரும்புகிறோமோ அந்த தேதியை இந்த காலண்டர் ஆப்ஷனை கிளிக் செய்து தேதியைத் தேர்ந்தெடுத்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் இதில் அந்த கேள்வி பதில் பகுதியில் நமது வரலாறு சம்பந்தமான அறிவை வளர்த்துக் கொள்ளவும் முடியும்.
இந்த அப்ளிகேஷன் வரலாறு படிப்பவர்களுக்கும் மட்டுமல்லாமல் அரசு தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமே மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே இந்த அப்ளிகேஷன் தேவைப்படுபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து செய்து கொள்ளுங்கள். இந்த அப்ளிகேஷன் பிடித்திருந்தால் உங்களுக்கு தெரிந்த மாணவர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள் நன்றி
வீடியோ