FLIPKART -ன் BIG BILLION DAYS ஆஃபர்
FLIPKART -ல் வரும் 10-10-2018 முதல் 14-10-2018 வரை BIG BILLION DAYS என்ற பெயரில் நடைபெறவுள்ள பிரமாண்டமான விலைகுறைப்பு திருவிழாவில் நாம் எந்தெந்த மொபைல்களை வாங்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ASUS MOBILES தரப்பில் இருந்து மிகப் பெரிய ஆபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஆஃபர் விலை ரூபாய் 10000 முதல் தொடங்குகிறது. அதே போல் வேறு எந்தெந்த மொபைல்கள் 10000 ரூபாய் மற்றும் அதற்கும் குறைவான விலையில் அதிக தொழில்நுட்ப பயன்களை கொண்டுள்ளது என்று பார்க்கலாம்.
SAMSUNG GALAXY ON NXT
இந்த மொபைலின் தற்போதைய விலை ரூ.13000 ஆகும். ஆனால் FLIPKART -ன் BIG BILLION DAYS ஆஃபரில் இந்த மொபைலின் விலை ரூ.9990 மட்டுமே.
Samsung Galaxy Nxt Specifications
- DISPLAY – 5.5 Inch
- RAM – 3 GB
- INTERNAL MEMORY – 64 GB
- BATTERY – 3300mAh
- FRONT CAMERA – 8MP
- BACK CAMERA – 13MP
- SIM CARDS – 4G LTE + 4G LTE
- MEMORY CARD – Dedicated Slot Upto 256GB
- ANDROID – Marshmallow 6
இந்த மொபைலை வாங்குவதற்கான லிங்க்
Realme 2
இந்த மொபைலின் தற்போதைய விலை ரூ.8990ஆகும். ஆனால் FLIPKART -ன் BIG BILLION DAYS ஆஃபரில் இந்த மொபைலின் விலை ரூ.8091 மட்டுமே.
Realme 2 Specifications
- DISPLAY – 6.2 Inch
- RAM – 3 GB
- INTERNAL MEMORY – 32 GB
- BATTERY – 4230mAh
- FRONT CAMERA – 8MP
- BACK CAMERA – 13MP+2 mp Dual Camera
- SIM CARDS – 4G VoLTE, 4G LTE, WCDMA, GSM
- MEMORY CARD – Dedicated Slot Upto 256GB
- ANDROID – Oreo 8.1
இந்த மொபைலை வாங்குவதற்கான லிங்க்
Samsung Galaxy J3 Pro
இந்த மொபைலின் தற்போதைய விலை ரூ.7490. ஆனால் FLIPKART -ன் BIG BILLION DAYS ஆஃபரில் இந்த மொபைலின் விலை ரூ.6190 மட்டுமே.
Samsung Galaxy J3 Pro Specifications
- DISPALY – 5 Inch
- RAM – 2GB
- INTERNAL MEMORY – 16GB
- BATTERY – 2600mAh
- FRONT CAMERA – 5MP
- BACK CAMERA – 8MP
- SIM CARDS – 4G VoLTE + 4G VoLTE
- MEMORY CARD – Dedicated Slot Upto 128GB
- ANDROID – Lollipop 5.1
இந்த மொபைலை வாங்குவதற்கான லிங்க்
Honor 7A
இந்த மொபைலின் தற்போதைய விலை ரூ.8999. ஆனால் FLIPKART -ன் BIG BILLION DAYS ஆஃபரில் இந்த மொபைலின் விலை ரூ.7999 மட்டுமே.
Honor 7A Specifications
[wp_ad_camp_3]
- DISPLAY – 5.7 Inch
- RAM – 3GB
- INTERNAL MEMORY – 32GB
- BATTERY – 3000mAh
- BACK CAMERA – 13MP+2MP Dual Camera
- FRONT CAMERA – 8MP
- SIM CARDS – 4G VoLTE, UMTS, GSM, 4G LTE, WCDMA
- MEMORY CARD – Dedicated slot Upto 256GB
- ANDROID – Oreo 8.0
இந்த மொபைலை வாங்குவதற்கான லிங்க்
Yu Ace
இந்த மொபைலின் தற்போதைய விலை ரூ.5999. ஆனால் FLIPKART -ன் BIG BILLION DAYS ஆஃபரில் இந்த மொபைலின் விலை ரூ.5499 மட்டுமே.
Yu Ace Specifications
- DISPLAY – 5.45 Inch
- RAM – 2 GB
- INTERNAL MEMORY – 16 GB
- BATTERY – 4000mAh
- FRONT CAMERA – 5MP
- BACK CAMERA – 13MP
- SIM CARDS – 4G LTE + 4G LTE
- MEMORY CARD – Dedicated Slot Upto 128GB
- ANDROID – Oreo 8.0
இந்த மொபைலை வாங்குவதற்கான லிங்க்
Lenovo K8 Plus
இந்த மொபைலின் தற்போதைய விலை ரூ.9999. ஆனால் FLIPKART -ன் BIG BILLION DAYS ஆஃபரில் இந்த மொபைலின் விலை ரூ.6999 மட்டுமே.
Lenovo K8 Plus Specifications
[wp_ad_camp_3]
- DISPLAY – 5.2 Inch
- RAM – 3 GB
- INTERNAL MEMORY – 32 GB
- BATTERY – 4000mAh
- BACK CAMERA – 13MP+5MP Dual Camera
- FRONT CAMERA – 8MP
- SIM CARDS – 4G VoLTE +4G LTE, WCDMA
- MEMORY CARD – Dedicated Slot Upto 128GB
- ANDROID – Nougat 7.1.1
- FINGERPRINT SENSOR – Yes
இந்த மொபைலை வாங்குவதற்கான லிங்க்
Sony Xperia R1 Dual
இந்த மொபைலின் தற்போதைய விலை ரூ.9490. ஆனால் FLIPKART -ன் BIG BILLION DAYS ஆஃபரில் இந்த மொபைலின் விலை ரூ.6990 மட்டுமே.
Sony Xperia R1 Dual Specifications
- DISPLAY – 5.2 Inch
- RAM – 2 GB
- INTERNAL MEMORY – 16 GB
- BATTERY – 2620mAh
- FRONT CAMERA – 8MP
- BACK CAMERA – 13MP
- SIM CARDS – 4G VoLTE, UMTS, GSM + 4G LTE, WCDMA
- MEMORY CARD – Dedicated Slot Upto 128GB
- ANDROID – Oreo 8.0
இந்த மொபைலை வாங்குவதற்கான லிங்க்
OPPO A71k
இந்த மொபைலின் தற்போதைய விலை ரூ.9990. ஆனால் FLIPKART -ன் BIG BILLION DAYS ஆஃபரில் இந்த மொபைலின் விலை ரூ.6990 மட்டுமே.
Oppo A 71K Specifications
- DISPLAY – 5.2 Inch
- RAM – 3 GB
- INTERNAL MEMORY – 16 GB
- BATTERY – 3000mAh
- FRONT CAMERA – 5MP
- BACK CAMERA – 13MP
- SIM CARDS – 4G VoLTE + 4G LTE, WCDMA
- MEMORY CARD – Dedicated Slot Upto 256GB
- ANDROID – Nougat 7.1
இந்த மொபைலை வாங்குவதற்கான லிங்க்
Redmi 5A
FLIPKART -ன் BIG BILLION DAYS ஆஃபரில் இந்த மொபைலின் விலை ரூ.5999 மட்டுமே.
Redmi 5A Specifications
[wp_ad_camp_3]
- DISPLAY – 5 Inch
- RAM – 2 GB
- INTERNAL MEMORY – 16 GB
- BATTERY – 3000mAh
- FRONT CAMERA – 5MP
- BACK CAMERA – 13MP
- SIM CARDS – 4G VoLTE, UMTS, GSM + 4G LTE, WCDMA
- MEMORY CARD – Dedicated Slot Upto 128GB
- ANDROID – Nougat 7.1.2
இந்த மொபைலை வாங்குவதற்கான லிங்க்
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நட்புகளும் உறவுகளும் பயன்பெற கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.