
The Crep Protect cleaning kit
நாம் சாதரனமாகவோ அல்லது நமது தொழில் சார்ந்தோ இப்பொழுதெல்லம் அதிகமாக ஷூஸ் (Shoes) அணிகின்றோம். நமது ஊரின் சாலைகளை பற்றி சொல்லவே தேவை இல்லை. அதுவும் மழை காலம் என்றால் நமது shoes, செருப்பு மற்றும் உடைகளின் நிலைமை கவலைக்கிடம்தான்.
ஆனால் இது மாதிரி அழுக்குகளால் பாதிக்கப்படும் shoes -களை புதியது போலவே கொண்டுவர இந்த “The Crep Protect cleaning kit” பயன்படுகிறது. இதன் வேலை மிகவும் நேர்த்தியாக இருக்குமாம்.
ஆனால் இதன் விலைதான் நம்மை மாதிரி நடுத்தர மக்களுக்கு தலை சுற்றலை வரவைக்கும்.
இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள
The Crep Protect cleaning kit -ன் சிறப்பம்சங்கள்
The Crep Protect cleaning kit உங்கள் ஷூவின் தோற்றம், உணர்வு மற்றும் வடிவத்தை எந்த வகையிலும் பாதிக்காமல் ஆழமாக சுத்தம் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. தேங்காய் சாறுகள், நீர் மற்றும் ஜோஜோபா உள்ளிட்ட இயற்கை பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சிறிய மற்றும் மென்மையான Brush பயன்படுத்துவதால், Crep Protect cleaning kit உண்மையில் உங்கள் Shoes எப்போதும் புதிதாக வைத்திருக்கும் விதத்தில் கவனித்துக்கொள்கிறது.
Crep Protect cleaning kit ரீஃபில் கிளீனிங் லோஷன் 200 மில்லி பேக், ஒரு Brush, cleaning solution மற்றும் மைக்ரோஃபைபர் துணியுடன் வருகிறது.
இதுபோன்ற மேலும் சில வியக்க வைக்கும் Gadgets
https://dosomethingnew.in/category/new-gadgets/