Bluetooth Neckbands
இன்றைய இயந்திர உலகில் நின்று பேசவோ, சாவகாசமாக அமர்ந்து இசையை ரசிக்கும் யாருக்கும் நேரம் கிடைப்பதில்லை. போகிற போக்கில் பேசிக்கொண்டும், பாடல் கேட்டுக் கொண்டோம் சென்று கொண்டிருக்கும் காலம் இது.
இன்றுள்ள அனைத்து எலக்ட்ரானிக் கம்பெனிகளும் இந்த Ear buds மற்றும் Bluetooth Neckbands தயாரிப்பை அதிகப்படுத்தியுள்ளது. ஏனெனில் அதிக மக்களால் விரும்பி வாங்கப்படும் பொருளாக இவை மாறியுள்ளன. ஏனெனில் நமது மொபைலில் இருக்கும் வரும் அழைப்புகளை எளிதாக ஏற்று பேசுவதற்கும், பாடல் கேட்பதற்கும், கேம் விளையாடுவதற்கும், மொபைலில் வீடியோ பார்ப்பதற்கும் இவை பெரிதும் பயன்படுகின்றன.
மொபைலை தொடாமலேயே அனைத்து வசதிகளையும் இயக்குவதற்கு இந்த Ear buds மற்றும் Bluetooth Neckbands பயன்படுவதால் அதிக நபர்களால் விரும்பப்படுகிறது.
நாம் இந்த பதிவில் பார்க்கப் போவது PTron Tanget Beats best Bluetooth Neckband என்ற மாடல் ப்ளூடூத் ஹெட்செட் ஆகும்.
இதன் தற்போதைய விலை அமேசானில் 799 ரூபாய் ஆகும். ஆனால் இதன் விலை அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கிறது. ஆனால் நாம் கொடுக்கும் விலைக்கு ஏற்ற தரம் மற்றும் வசதிகள் அனைத்தும் இந்த PTron Tanget Beats best Bluetooth Neckband ஹெட்செட் இல் உள்ளது.
குறிப்பாக இந்த PTron Tanget Beats best Bluetooth Neckband ஹெட்செட் -ஐ எப்படி வேண்டுமானாலும் மடக்கி சிறிய இடத்தில் வைத்து கொண்டு செல்லும் வசதி உள்ளது. கூகுள் அசிஸ்டன்ட் வாய்ஸ் கண்ட்ரோல் வசதி உள்ளது. ஆறிலிருந்து ஏழு மணி நேரம் வரைக்கும் பேட்டரி நேரம் வருகிறது.
Bluetooth Neckbands Ptron Tangent beats features
- Ergonomic Magnetic Earbuds
- Secure-fit
- Sweat & Dust-proof
- Passive Noise Cancellation
- Universal Bluetooth Earphones
- 110mAh Li-Polymer Battery
- Micro USB Charging Cable included
- In-Ear Wireless Bluetooth Neckband with 6 Hours Playback-time & Mic
- In-line Remote Control Allow Calls & Music Control for a Hands-free Experience
- Super Flexible Band
- Stereo Audio with Bass
- Bluetooth 5.0
- 10m Wireless Range
- 7 Hrs Talk-time
- 1.5 Hour Charge Time
- 100 Hours Standby-time
- Google Assistant/Siri Voice Assistance Support
- 1 year manufacturer warranty, customer care number: 040-67138888
- 10mm Dynamic Driver Ensures Exquisite Sound Details with Bass
- Dual-side Balanced Weight for Comfortable Wearing for a Long Time
- Easy to Store and to Carry Around
- Multi-function Control-Music Play/Pause, Phone Call Answer/Hang-up, Volume Up/Down, Next Song/Prev. Song
நாம் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற தரம் இந்த போனில் உள்ளது உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளுங்கள். நன்றி.
வீடியோ